தமிழகம் அறிவு விளைத்த மண்! இங்கே 'பாஜகவின், 'தாமரை மலர்ந்தே தீரும்' 'சவுக்கிதார்' போன்ற தாயத்து விற்பனை சந்தைப்பாடு' எல்லாம் செல்லுபடியாகாது. உங்கள் சந்தைப்பாட்டை வைத்துக் கொண்டு என்னால் ஒற்றை வாக்கும் அறுவடை செய்ய முடியாது. நான் சொல்லும்...
இந்தியத் தலைமை அமைச்சர் என்ற முறையில், வழங்கப் படுகிற இலவச விமானப் பயண வாய்ப்பை, இதுவரை எந்தத் தலைமை அமைச்சரும் பயன்படுத்திக் கொள்ளாத அளவிற்கு பயன் படுத்திக் கொண்டார் மோடி! அது போல ஒரு விமான நிறுவனம் கொடுத்த வாய்ப்பை பயன் படுத்தி அந்த நிறுவனத்தை வைத்துச் செய்து...
பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்று விளக்கம் கேட்டு தமிழக பா.ஜனதாவுக்கு மேலிடம் கவன அறிக்கை அனுப்பியுள்ளதாம். தமிழகத்தின் தனித்துவத்தை முற்றாக முறியடிக்கும் கோட்பாடுகளை கட்சியின் கோட்பாடுகளாக வைத்துக் கொண்டு, பாஜகவை முன்னெடுக்க முடியவில்லை என்பதாக,...
ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி, முழு மதுவிலக்கை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. இவர்,...
ராகுலே தலைமைஅமைச்சர் வேட்பாளர் என்று ஸ்டாலின் மட்டுமே முன்மொழிந்தார்! காங்கிரஸ்காரர்களில் ஒற்றை நபர் கூட அதை அங்கீகரிக்காதது மிகப் பெரிய வரலாற்றுச் சோகம் ஆகும். நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசின் ஒட்டு மொத்த வெற்றியும் காங்கிரஸ் தலைவர்களில் ராகுல் ஒருவரை மட்டுமே...
தமிழகம் போன்று இந்தியாவில் தனித்துவமுள்ள மாநிலம் மேற்கு வங்கம். அதனாலேயே பாஜகவிற்கு, மேற்கு வங்கத்தின் மீது தனியாத தனி ஆர்வம் உண்டு. வங்காள தனித்துவத்தில் கொஞ்சமாக நடவடிக்கையுள்ள மம்தாவை, இடதுசாரிகளின் ஒத்துழைப்போடு, எளிதாக வெற்றி கொண்டு வருகிறது பாஜக! முழுமையாக...
கடந்த முறை 37 தொகுதிகளைப் பெற்று அதிமுகவே நாடளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. இம்முறை 23 தொகுதிகளைப் பெற்றே நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக அமையப் போகிறது திமுக. பழந்தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் போல- இற்றை நாடாளுமன்றத்தில் திமுக,...
தேர்தல் பரப்புரை நேரத்தில், செந்தில் பாலாஜியை வைப்புத் தொகை இழக்க செய்வேன், இல்லை என்றால் தனது பதவியை விட்டுவிலகுவேன் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். செந்தில் பாலாஜி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர்...
எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், புதிய தலைமுறை இதழ், புதிய தலைமுறை தொலைக்காட்சி, வேந்தர் தொலைக்காட்சி மற்றும் எஸ்ஆர்எம் பயணஏற்பாட்டகம் ஆகியவற்றின் நிறுவனரான பாரிவேந்தர்! இந்திய ஜனநாயகக் கட்சி என்றவொரு கட்சியைத் தோற்றுவித்து, தேசிய கட்சியை முன்னெடுத்த ஒரு தமிழனாக உலா வர...