இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெளியேற்றப் படலம் வெற்றிகரமாக நடந்தது. வெளியேற்றத்திற்கு முன்மொழியப் பட்டிருக்கும் போட்டியாளர்கள் 1.மீரா, 2.கவின், 3.சாக்சி 4.சரவணன் 5.பாத்திமா பாபு 6.சேரன் 7.மதுமிதா
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் பருவம் மூன்று...
கூகுள் பே, அமேசான் பே போன்ற பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள், சேகரித்த இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்களை, இந்திய வலை சேவையகங்களில் மட்டுமே சேமிக்க வேண்டும். இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி புதிதாக வரைமுறையை கொண்டு வந்துள்ளது.
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள்...
சென்னை அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு கடந்த மாதச் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்பதை கண்டித்து திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீரென வேலை...
வங்கிக் கணக்குக்கு, இயங்கலை வழியாக, பணம் அனுப்புவதற்காக, வங்கிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. இது, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வங்கியின் ஒரு கணக்கில் இருந்து,...
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் பரிந்துரையை ஏற்று தமிழக அரசின் அடையாளங்களில் பட்டாம் பூச்சிகளில் ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சியை தமிழ்நாடு அரசு அடையாளமாக அறிவித்து அரசாணை...
தமிழ்ப்பெண்கள் நடவடிக்கை, தமிழ்பெண்கள் ஆடையலங்காரம், தமிழ்ப் பெண்கள் உடலசைவு மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதில் தமிழ்மக்களிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அதை தமிழ்ப் பண்பாடு என்றும் தமிழ்க் கலாச்சாரம் என்றும் பேணி வருகிறோம். பெரும்பாலும் குடும்பத்திற்குள்ளாகவே அது...
வடகொரியாவை அணு ஆயுதங்களை கைவிடும் முடிவில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் முகமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்னை அந்நாட்டு எல்லையில் சந்தித்துப் பேசினார்.
15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வடகொரியாவுக்குள் காலடி எடுத்து...
இந்தியாவில் எந்த மன்னர்கள் ஆண்ட போதும், ஆரியர்- சூத்திரன் என்ற ஆண்டான்- அடிமை மனுநீதிக் கோட்பாட்டை முன்னெடுத்து வந்தனர் பார்ப்பனர்கள். வெள்ளையர்கள் ஆட்சியில் அவை கொஞ்சம் கொஞ்சமாக நீர்க்கத் தொடங்கின. ஆங்கிலம் கற்றவன் அந்தக் கோட்பாடுகளில் இருந்து மீண்டு வர முடிந்தது....
ஒரே சமயத்தில், தமிழகத்தின் இரண்டு உயர் பொறுப்புகளுக்கு இரண்டு புதியவர்கள் வருகிறார்கள். தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு சண்முகம். புதிய காவல்துறை பொதுமை இயக்குநர் பொறுப்புக்கு திரிபாதி.
15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்றுடன்,...