புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு வழக்கம் போல பாஜக தமிழக சில்லுவண்டுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சூர்யாவிற்கான ஆதரவு இணையத்தில் நிரம்பி வழிகிறது.
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் சூர்யா, நேற்று சிவக்குமார்...
புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து, வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதென, தெரிவித்துள்ள எச்.ராஜா- ஹிந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர், வீடுகளின் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அறந்தாங்கி அருகே 106வது பிறந்தநாளை, உழவர் கருப்பையா மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரக் குழந்தைகள் என சுமார் 78க்கும் மேற்பட்டவர்களுடன் கொண்டாடினார்.
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பெருமருதூரை சேர்ந்தவர்...
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் விரைவில் வேறொரு நாளில் விண்ணில் செலுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நிலவின் தென்துருவப் பகுதியை ஆராய...
42 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு எதிர்பாராத மின்தடையால் இருளில் மூழ்கியது நியூயார்க் நகரம். 73 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் பாதிப்பு
29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திடீரென மின்மாற்றி ஒன்று வெடித்து சிதறியதால், அமெரிக்காவின் நியுயார்க் நகரில்...
ஆறுமுகம், செல்பேசியை தலைக் கவசத்திற்கும் காதுக்கும் இடையே செருகி வைத்துக் கொண்டு பேசியவாறே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சூளகிரியில் திடீரென்று செல்பேசி வெடித்துச் சிதறியது.
29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கிருட்டினகிரி மாவட்டம் புளியரிசி...
இந்த முறை பிக்பாஸ் வெளியேற்ற நபர் வனிதா என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. கமல் என்ன தெரிவிக்கப் போகிறார் என்பதற்கு இரவு வரை காத்திருப்போம்.
29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியேற்ற நபர்களை பாதுகாக்க, பொதுமக்களுக்கு வாக்களிக்கும்...
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பள்ளம் தோண்டிய போது பழங்கால சுரங்கத்தை தொழிலாளர்கள் கண்டனர்.
29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே பழங்கால சுரங்கம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மதுரை பெரியார்...
ஆடை அடையாளம் என்பது கலாச்சாரத்தின் முதன்மைக்கூறு. பிக்பாஸ் பெண் போட்டியாளர்களின் ஆடை அடையாளம் தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிராக உள்ளது. இது தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப் படுகிற நிகழ்ச்சிதானே? என்பது மதுமிதாவின் ஆதங்கமாக இருக்கிறது. மதுமிதாவின் அந்த தமிழ்க்...