May 1, 2014

திருமணமாகாத பெண்கள் செல்பேசி பயன்படுத்துவதற்குத் தடையாம்! குஜராத் மாநிலத்தில் ஒரு சமூகத்தில்.

குஜராத்தில் உள்ள ஒரு சமூகத்தில் உள்ள திருமணமாகாத பெண்கள் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை அந்த சமூகத்தின் தலைவர்கள் பிறப்பித்துள்ளனர். பெண்கள் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருமணமாகாத பெண்கள் செல்பேசி...

May 1, 2014

வாழ்த்துவோம்! ‘என் இனிய தமிழ் மக்களே’ என்று சொன்னாலே பெயர் விளங்கும் பாரதிராஜாவுக்கு இன்று 78வது பிறந்தநாள்.

இன்று 78ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு, திரையுலக பிரபலங்களும், தமிழ்த் திரையுலக இரசிகர் பெருமக்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இந்தப் பாராதிராஜா,...

May 1, 2014

அவர்களுக்கு எதற்கு அரசில் வேலை! அரசு பணி புரிபவர்களின் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைத்தால்.

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் 3 லட்சத்துக்கு மேல் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாம். அரசு பணி புரிபவர்களின் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் படிக்க வைத்தால், அவர்களுக்கு அரசு வேலை இல்;லை என்பதாக சட்டம் கொண்டு வருவதே இதற்கு நிரந்தரத்...

May 1, 2014

கமல் கீச்சு! புதிய கல்விக் கொள்கைகளுக்கு எதிரான சூர்யா கருத்துக்களுக்கு ஆதரவு. ஆளும் ஆதிக்க அரசுகளுக்கு கண்டனம்.

புதிய கல்விக் கொள்கைகளுக்கு எதிரான சூர்யா கருத்துக்களுக்கு ஆதரவு அளிப்பதோடு, சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை கண்டிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் சூர்யா...

May 1, 2014

உண்மையான தேசியம்! அஞ்சல் துறையில் அனைத்து மொழிகளுக்கும் உரிமை மீட்டுத் தந்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்.

ஹிந்தி என்ற ஒற்றை மொழியில் அதிகாரம் செய்ய முயலும் பாஜகவா? அனைத்து மாநில மொழிகளுக்கும் அஞ்சல் துறையில் உரிமையை மீட்டுத் தந்த தமிழக கட்சிகளா? யாரடா தேசியவாதி என்ற கேள்வி இணையத்தை கலக்கி வருகிறது.

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அஞ்சல் துறையில் அனைத்து...

May 1, 2014

அடுத்த வெள்ளி திரைக்கு வருகிறது சந்தானத்தின் ஏ1 திரைப்படம்!

அடுத்த வெள்ளிக் கிழமை திரைக்கு வரவுள்ள, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள,  ஏ1 திரைப்படத்தின் இரண்டாவது பட விளம்பரம் தற்போது வெளியாகி ரசிகர்களால் பாராட்டு பெற்று வருகிறது. 

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சந்தானம் நடித்து வெளியாகவிருக்கும் படம் ஏ1....

May 1, 2014

வீழ்ந்தது பாஜகவின் அடுத்த அடாவடி! அஞ்சல் துறை தேர்வுகளை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் நடத்திய ஆணவம்.

பாஜக நடுவண் அரசு அடுத்த அடாவடியாக, அஞ்சல் துறை தேர்வுகளை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் நடத்திய நிலையில்,  தேர்வு முடிவுகளை வெளியிட, மதுரைக் கிளை உயர்அறங்கூற்று மன்றம் தடை விதித்தது. அஞ்சல் துறை தேர்வுகளை ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தியதற்கு...

May 1, 2014

பதினேழாவது போட்டியாளர் செம்பாவா! பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எகிறும் எதிர்பார்ப்புகள்

விஜய் தொலைக்காட்சியில், இராஜா இராணி தொடர் புகழ் ஆல்யா மானசா- செம்பருத்தி- செம்பாவிற்கு  பெரும் இரசிகர் பட்டாளமே உள்ளது. இராஜா இராணி தொடர் முடிந்து நிலுவையில் இருக்கும் செம்பாவை, பிக்பாஸ் நிகழ்ச்சியின் பதினேழாவது போட்டியாளராக களமிறக்க உள்ளார் பிக்பாஸ் என்கிற...

May 1, 2014

கமலின் புதியபடம், தலைவன் இருக்கிறான்!

தலைவன் இருக்கின்றான் கமலின் கனவுப்படங்களில் ஒன்று. இந்திய அரசியல், நிழல் உலகத்துடன் எப்படி பிணைக்கப்பட்டிருக்கிறது என்றும், பணம் அரசியலுக்குள் எப்படி வருகிறது என்பதை மையமாக கொண்ட திகில் கதை தான் தலைவன் இருக்கிறான். இப்படம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க...