May 1, 2014

மழை! குளிர்விக்க மட்டுமல்ல; ஏரி குளம் நிரப்பவும் சென்னைக்கு வர காத்திருக்கிறது. விட்டு விட்டு; வெள்ளிக்கிழமை கனமாக.

நீண்ட காலம் மழையை எதிர் பார்த்து வறண்டிருந்த சென்னைக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியாக, குளிர்விக்க மழை வருகிறது என்றது நார்வே வானிலை மையம் அண்மையில். மழையும் வந்தது; சென்னையும் குளிர்ந்தது. தற்போது அதே நார்வே வானிலை மையம் வரும் வெள்ளிக் கிழமை சென்னைக்கு கன மழை உண்டு எனத்...

May 1, 2014

தொடர்மழை! ரிசிகேசத்தில் உள்ள பிரம்மாண்ட சிவன் சிலை வெள்ள நீரில் மூழ்குமளவு 338 மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் புகுந்துள்ளது.

வட மாநிலங்களில் விடாது பெய்யும் அடைமழையால் கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கைஆற்றின் தொடக்கமான ரிசிகேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 338 மீட்டர் உயர சிவன் சிலை உட்பட.

28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வட மாநிலங்களில் விடாது பெய்யும் அடைமழையால்...

May 1, 2014

தற்போது தமிழக காங்கிரசும்! குளங்களை தூர்வாரும் பணிகளைத் தமிழகம் முழுவதும் முன்னெடுக்கும் நாம்தமிழர் கட்சி போல

நாம் தமிழர் கட்சி அண்மைக் காலமாகவே சுற்றுச்சூழல் பாசறை என்றொரு அமைப்பை நிறுவி தமிழகம் முழுவதும் ஏரி குளங்களை தூர்வாரும் பணியை முன்னெடுத்து வருகிறது. தற்போது, மாவட்டத்துக்கு ஒரு குளத்தைத் தூர்வார தமிழக காங்கிரஸ் கட்சி...

May 1, 2014

திரைப்பட இயக்குனர் ஏ.எல்.விஜய் திருமணம்! நடிகையிடம் மணமுறிப்பு பெற்று மருத்துவரைக் கைப்பற்றுகிறார்.

நடிகை அமலாபாலிடம் மணமுறிப்பு பெற்றுக் கொண்ட  இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு நேற்று திருமணம் நடைபெற்றது. மணமகள் மருத்துவர் ஐஸ்வர்யா.

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அஜித்தின் கிரிடம், விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தெய்வ திருமகள் போன்ற படங்களை இயக்கியவர்...

May 1, 2014

தனது தொகுதி வேளாண் பெருமக்களுக்காக பாராளுமன்றத்தில் முழங்கிய இராகுல்! அசைந்து கொடுக்குமா பாஜக?

பாராளுமன்ற மக்களவையில் நேற்று சுழியம் நேரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேளாண் பெருமக்கள் அவல நிலைமை குறித்து பிரச்சினை எழுப்பினார். 

27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாராளுமன்ற மக்களவையில் நேற்று சுழியம் நேரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்...

May 1, 2014

அறங்கூற்று மன்றம் விதித்த நிபந்தனைகளை நிறைவு செய்யாமலே! தமிழகத்தில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க நடுவண் அரசு ஒப்புதல்.

வைகோ அவர்கள் தொடுத்த வழக்கில், நடுவண் அரசு திட்டமிட்ட நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு தடை வழங்கி, அறங்கூற்று மன்றம் நிபந்தனைகளையும் விதித்தது. அறங்கூற்று மன்றம் விதித்த நிபந்தனைகளை நிறைவு செய்யமலே, நடுவண் அணுசக்தித் துறை தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம்...

May 1, 2014

உருக்மிணி தேவி அருண்டேல்! ‘ஆடற்கலை’யாகவும், ‘சதிர்’ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை பரதநாட்டியம் ஆக்கியவர்

பழந்தமிழகத்தில் ‘ஆடற்கலை’யாகவும், பிற்காலச் சோழர் காலத்தில் ‘சதிர்’ஆகவும் புழங்கிய தமிழர் நடனத்தை தங்கள் இனத்தார் இழிவாகக் கருதியிருந்த நிலையில், அந்த நடனத்தை சிறப்புறக் கற்று, பரதநாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்து, அதை தங்கள் இனத்தார்...

May 1, 2014

அசிங்கப் படுவதில் கின்னஸ் சாதனை நிகழ்த்தும் முயற்சியில் இருக்கிறாரா தமிழிசை! ஒரே நாளில் 25பேர்கள் பாஜகவில் இணைவாம்.

பாஜகவில் 25 பேர்கள் சேர்ந்ததை தமிழிசை அவர்கள் பெருமையாகப் பதிவிட்டதால்: யாருப்பா அந்த 25 பேர்.. எனக்கே பாக்கணும் போல் இருக்கு.. என்பன போன்ற எதிர்க்கீச்சுகளால் தமிழிசை இன்று இணையத்தில் தலைப்பாகி வருகிறார்.

26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழிசை பாஜகவில்...

May 1, 2014

தேசிய மலரை பாஜக சின்னமாக எப்படிக் கொடுத்தார்கள் என்று சீமான் இனி புலம்ப வேண்டாம்! தேசியமலர் தாமரை இல்லையாம்.

இந்தியாவின் தேசிய மலர் தாமரை இல்லவே இல்லையாம். மாநிலங்களவையில் நடுவண் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி அதைக் கற்றுக் கொள்வதில் என்ன தயக்கம் என்று நீண்ட...