அமெரிக்காவில் ஒரு கோடிக்கும் அதிக மதிப்புப் பெற்ற மின்சார காரைத் திருட முயன்ற பெண் காவல்துறையிடம் சிக்கிய சம்பவம் அங்குள்ள ஊடகங்களில் வெளியாகி பலரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்துள்ளது.
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கார் வாங்குபவர்களின்...
ஒரிசா பாலு என்ற பெயரில் அதிகம் அறியப்படும் சிவ பாலசுப்ரமணி அவர்கள் தமிழக ஆய்வாளர். வலையொளியில் காணப்படும் இவரது காணொளிகள் தமிழர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்கின்றவை.
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி...
மோடியும், அமித்சாவும் கிருட்டிணரும் அர்ச்சனரும் போல அவதாரங்கள் என்ற, இரஜினியின் செய்தி குறித்து சீமானிடம் கேட்கப் பட்ட போது அவர் அளித்த நறுக்கு தெரித்தார் போன்ற விடை.
27,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலைமை அமைச்சர் மோடியும், அமித்சாவும்...
ஐந்தாம் ஆண்டாக நடைபெற்ற பாரம்பரிய நெல் திருவிழா கண்காட்சி, பேரணி மற்றும் கருத்தரங்கம் நிகழ்த்தப்பட்டது. இயற்கை முறையில் விளைவித்த 475 பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தன.
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீர்காழியில் நலம் பாரம்பரிய...
எந்த நிலையிலும் விழாத தொழில்கள், படிப்புகள், துறைகள் ஆகியவற்றை எப்போதும்பசுமை என்ற தலைப்பில் கொண்டாடுவார்கள். அதுமாதிரி ‘எப்போதும் பசுமை’ பணக்காரர்களைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா!
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகளவில் 25 பணக்கார குடும்பங்கள்...
ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் அத்துமீறி கட்டிவைத்துக் கொண்ட கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில், (கிருட்டினராசசாகர் அணை மட்டுமே அனுமதிக்கப்பட்ட அணை.) தேவைக்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு காவிரியைத் திறந்து விட மறுப்பது கர்நாடக தொடர் அரசியல்....
கடந்த இரண்டு கிழமைகளாக தப்பித்து வந்த சாக்சி, இந்த கிழமை மிக மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று உறுதியாக வெளியேறுகிறார் என்பதாக, பெரும்பான்மை கருத்துக் கணிப்புகளில் தெரிய வருகின்றன.
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளுக்கு...
தனிநபர் முத்து நடராசர் முயற்சியால், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, முருகனுக்கு 146 அடி உயரத்தில் சிலை அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. மலேசிய முருகன் சிலையை விட மேலும் ஆறு அடி அதிக உயரம்.
26,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்மெய்யியல் முதலெனப்...
கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியா! நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் மொத்த கடன் 54 லட்சம் கோடி. நடப்பு ஆண்டில் இந்தியாவின் மொத்த கடன் 82 லட்சம் கோடி. கண்மூடித்தனமாக கடன் வாங்கும் இந்தியா மக்கள்! இந்திய மக்களில் 67 விழுக்காட்டு பேர்கள் கண்மூடித்தனமாக கடன்...