May 1, 2014

மோடி எச்சரிக்கை! அதிகரித்து வரும் மக்கள் தொகையால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும்.

அதிகரித்து வரும் மக்கள் தொகையால் எதிர்கால சந்ததியினர் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும் என்று இந்தியத் தலைமை அமைச்சர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார் இன்று. ஆனால் கடந்த மாதம்: “ஆண்டுக்கு ஆண்டு தமிழ்இன மக்களின் வளர்ச்சி படிப்படியாக குறைந்து வருகிறது என்பதாக,...

May 1, 2014

மாணவிகளின் தலைமுடியை வெட்டி விட்ட தலைமை ஆசிரியர்! காரணம்: மாணவிகளின் தலைமுடிக்கு கூடுதலாக தண்ணீர் செலவாகிறதாம்.

மாணவிகளின் தலைமுடியை வெட்டி விட்ட தலைமை ஆசிரியர். காரணம்;: மாணவிகளின் தலைமுடிக்கு கூடுதலாக தண்ணீர் செலவாகிறதாம். இதைத்தான் சூர்யா கேட்டார்! இப்படியெல்லாம் பள்ளிகளை வைத்துக் கொண்டு, எதற்கு நீட் வைப்பது? இவர்களையெல்லாம் ஒட்டு மொத்தமாக...

May 1, 2014

இன்று இந்தியாவின் 73வது விடுதலை நாள்!

இந்தியாவை ஆண்டு வந்த பிரித்தானிய அரசு நாளது 30,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5049 ல் இந்தியாவிற்கு விடுதலையை அறிவித்தது. அன்று கொண்டாடிய விடுதலை நாளைத் தொடர்ந்து, இன்று அறுபது நாழிகைப் பொழுதும் நாம் கொண்டாட விருக்கிற விடுதலை நாள் எழுபத்தி மூன்றாவது விடுதலை நாள்...

May 1, 2014

கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் காஷ்மீர் அவலம்! கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளே; என்று தெரிவிக்குமே தமிழ்ச் சொலவடை.

இரண்டு நிமிடம் மட்டுமே தொலைபேசியில் குடும்பத்தினருடன் பேச, இரண்டு மணி நேரம் கால் கடுக்க வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெள்ளைக்காரன் நாயைக் கொல்வதென்றால் கூட...

May 1, 2014

செயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது தான் பொருத்தமானது! மக்கள் கருத்தறிந்து, சென்னை ஆட்சியர் அறிவிப்பு

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது தான் பொருத்தமானது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது: சமூகத் தாக்கம் குறித்து கலந்துரையாடிய போது, தெரிவிக்கப் பட்ட கருத்துகள், ஆட்சேபனைகள் பதிவு செய்யப்பட்டன. அவைகளை ஆய்வு செய்து கேட்புத்துறை மற்றும் சமூக தாக்க மதிப்பீடு...

May 1, 2014

தொடர்ந்து சரியும் வாகன நிறுவனப் பங்குகள்!

ஒட்டு மொத்த பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிவை நோக்கி பயணிக்கும் அதே வேளை, வாகன நிறுவனங்களின் பங்குகளோ படு வேகமாக அதளபாதாளத்திற்கு சரிகின்றன.

29,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்றைய பங்குச்சந்தை வீழ்ச்சியில் நிறைவுபெற்றது. எச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ், ஐடிசி,...

May 1, 2014

ஓ இதுதான் காஷ்மீர் நிலவரமா! ஆளுநர் சத்யபால் மாலிக்கின் அதிரடியும், அதற்கு ராகுல் அவர்கள் கொடுத்த பதிலடியும்

தற்போதைய காஷ்மீரின் நிலவரத்;தை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள பயன் படுவதாய் உள்ளது காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கின் அதிரடியும் அதற்கு ராகுல் கொடுத்த பதிலடியும்

28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு காஷ்மீரில் வன்முறைகள் நிகழ்கின்றன என கூறியிருந்தார்...

May 1, 2014

காவல்துறை ரூபா, திரைத்துறையில் கால் பதித்திருக்கிறார்! சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் என்று குற்றஞ்சாட்டியவர்.

சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக குற்றஞ்சாட்டி பிரபலமானார் காவல்துறை அதிகாரி ரூபா. தற்போது இவர் திரைத் துறையில் கால் பதித்து மேலும் பிரபலமாகிறார்.

28,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதாக...

May 1, 2014

வைகோ வருத்தம்! இயற்கையின் அறங்கூற்றுத் தீர்ப்பு காவிரியைப் பெற்றுத் தந்தும், காத்துக் கொள்ளும் அரசாய் இல்லையே?

ஒவ்வொரு ஆண்டும்: காவிரியில் அத்துமீறி கட்டிவைத்துக் கொண்ட கபினி, ஹேமாவதி, ஹேரங்கி அணைகளில்,  (கிருட்டினராசசாகர் அணை மட்டுமே அனுமதிக்கப்பட்ட அணை.) தேவைக்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு காவிரியைத் திறந்து விட மறுப்பது கர்நாடக தொடர்...