May 1, 2014

மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு! ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க

அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளது.

10,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வரும் 23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (09.09.2019) முதல்...

May 1, 2014

தமிழகத்தில் இனி பாஜக அலைதான்! தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாஜகவினர் பட்டியல் வெளியாகி விட்டது.

திமுக, அதிமுக பாணியில் பாஜகவும் தமிழகத்தில் கட்சியை வளர்க்கப் போகிறதாம். அதன் பொருட்டு, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பாஜகவினர் பட்டியலை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று.

10,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தின் முதல் அரசியல் கட்சி திமுக....

May 1, 2014

இந்தக் கிழமை லாஸ்லியா அல்லது கவின் கமுக்க அறைக்கு அனுப்பப் படுவார்கள் போல! பிக்பாஸ் நிகழ்ச்சி சுற்றுலாதளமல்ல

லாஸ்லியா மிக நல்லபெண். ஆனால் அவரின் கவின் மீதான  முட்டாள்தனமான நம்பிக்கை உடும்பு பிடியாய் இறுகிக் கொண்டிருக்கிறது. இதை, முதலாவது சேரன், கஸ்தூரி, கமல், லாஸ்லியாவின் ஆசிரியர், இயக்குநர் இரவிக்குமார், பிக்பாஸ் அனைவரும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்....

May 1, 2014

பணத்தேவைக்காக, நம்பி பயணித்தவரை, கொலை செய்த ஓட்டுநர்! பலியானார் விளம்பரஅழகாளர் பூஜா

அதிகாலை பயணத்திற்கு திடீர் அறிமுக நபரை நம்பியது விளம்பரஅழகாளர் பூஜா உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமானது.

09,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெங்களூரு நகரில் கடந்த 26 நாட்களுக்கு முன்பு காலை 6.30 மணிக்கு விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் அருகே ஒரு பெண்ணின் உடலைப்...

May 1, 2014

ஏமாற்றத்தில் எடியூரப்பா! கர்நாடகாவில் மூன்று துணை முதல்வர்கள் நியமிக்க, கட்சி மேலிடம் கட்டளையாம்

உழைத்த பணத்திற்கு ஒரு சிக்கலும் இருக்காது, பறித்த பணத்தை பாதுகாக்க முடியாது என்று சொலவடை உண்டு. சின்னப்பையனால் சுமக்க முடியாத பனம்பழத்தை பறித்துக் கொண்டது பாஜக. கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் பதவியை பகிர்ந்து கொள்வதில் தொடரும் சிக்கலைத் தீர்க்க, மூன்று துணை முதல்வர்...

May 1, 2014

சாலையில் 20 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்! 11வது முறையாக நிகழ்கிறதாம். அச்சத்தில் வாகன ஓட்டிகள்; மயிலாடுதுறையில்

மயிலாடுதுறையில் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இது முதல் முறை, இரண்டாவது முறை நிகழும் அதிர்ச்சியாக இல்லாமல், இந்தச் சாலையில் 11வது முறையாக பள்ளம் ஏற்பட்டு அதிர்ச்சி...

May 1, 2014

உலகின் நுரையீரல் என்று போற்றிக் கொள்ளப்படும் அமேசன் காடுகள் தீக்கிரையாவது ஆபத்து! நாம்தமிழர் கட்சி அக்கறை அறிக்கை.

உலக வெப்பமயமாதல் காரணமாக உலகின் நுரையீரல் என்று போற்றிக் கொள்ளப்படும் அமேசன் காடுகள் தீக்கிரையாவது ஆபத்து! என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அமேசான் காட்டில் மிகப்பெரிய காட்டுத் தீ...

May 1, 2014

வாழ்த்துக்கள் சுப்பிரமணியன் சாமி! நிர்மலா சீதாராமனுக்கு நீங்கள் வழங்கிய, “வருமான வரியை ஒழிக்க வேண்டும்” ஆலோசனை வெல்லட்டும்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொன்எழுத்துகளால் பொறிக்க வேண்டிய ஆலோசனையை வழங்கியுள்ளார், பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு: சுப்பிரமணியன் சாமி! “வருமான வரியை ஒழிக்க வேண்டும்” என்பதாக. ஆலோசனை வெல்லட்டும். வாழ்த்துக்கள் சுப்பிரமணியன்...

May 1, 2014

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும் போட்டியாளர் கஸ்தூரி! கருத்துக் கணிப்பு.

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்தக் கிழமை இன்று வெளியேறப் போவது கஸ்தூரியாம். உறுதியாகத் தெரிவிக்கின்றன கருத்துக் கணிப்புகள்; மிகக் குறைந்த வாக்குகளாம். 

08,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தனது சமூகவலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம்...