May 1, 2014

கவின் பிரபலம் காரணமோ! கிழித்துத் தொங்கவிடப்படும் கவின் குடும்பத்தார்.

தற்போது, பிக்பாஸ் பருவம் மூன்றில் காதல்மன்னனாக போட்டியாளர் நடிகர் கவின் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது குடும்பத்தினர் மீது பனிரெண்டு ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், அவர்கள் குற்றவாளிகள் என ஐந்து ஆண்டு சிறை என்கிற செய்தி தலைப்பாகி...

May 1, 2014

மாவட்ட ஆட்சியர் பதவி விலகல்! ஒரு ஆளுமைப் பணியில் தனது குரலுக்கு மதிப்பேயில்லை என்று காரணம் தெரிவிக்கிறார்

ஒரு ஆளுமைப் பணியில் தனது குரலுக்கு மதிப்பேயில்லை என்கிற காரணத்தினால்: இந்திய ஒன்றியப் பகுதியான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய கண்ணன் கோபிநாதன் கடந்த கிழமை தன் பதவியை விட்டு விலகியுள்ளார். 

12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

தமிழர் பெருமிதம் இளவேனில் வாலறிவன்! தங்கம் வென்றார், உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில்.

தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்; 

12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்; உலகக் கோப்பை துப்பாக்கிச்...

May 1, 2014

கலைநிகழ்ச்சி, புத்தகவெளியீடு, தப்பாட்டம், மாநாடு- கலை கட்டியது சேலம்! திராவிடர்கழக பவளவிழாக் கொண்டாட்டம்.

திராவிடர் கழகம் தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அதன் பவள விழா மாநாடு சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. காலையிலிருந்து கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடு, தஞ்சைப் புரட்சி கலைக்குழுவின் தப்பாட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் பவள விழா...

May 1, 2014

திருப்பூரில் ஒரு நடுகல் கண்டுபிடிப்பு! பழந்தமிழர்களால் நடுகல் என்று போற்றிக் கொள்ளப்பட்டது: இன்றைய நமது இலிங்கம்

திருப்பூரில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் ரவிக்குமார், பொன்னுச்சாமி, குமரவேல், ரமேஷ்குமார் மற்றும் வேலுச்சாமி ஆகியோர்  பழமையான நடுகல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

இன்ப அதிர்ச்சி கொடுக்கும் முயற்சிக்கு ஆயிரத்து முன்னூறு கோடி கூடுதல் செலவு!

தன் மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க எண்ணிய நபருக்கு, ஒன்று வாங்கினால் ஒன்று இலவயம் என்கிற இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர் விமான உற்பத்தி நிறுவனத்தினர். மகனுக்கு இன்ப அதிர்ச்சியாக விமானத்தைக் கொடுக்க நினைப்பவர் சாதாரண பணக்காரராகவா இருப்பார்! சரி போனால் போகட்டும் என்று,...

May 1, 2014

விளையாட்டால், விளையாட்டாய், வருமானத்தை வாரிவாரி குவிக்கும் தங்கமங்கை பிவி சிந்து!

இந்தியாவில் பல பெண் விளையாட்டு வீரர்கள் இருந்தாலும் தரஅடையாள மதிப்பு மற்றும் பிற காரணிகளைப் பார்க்கும் போது பிவி சிந்து தான் வர்த்தக ரீதியில் முதல் இடத்தில் உள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் இவர் அடைந்த வெற்றிகள் இவருடைய தரஅடையாள மதிப்பைப் பல மடங்கு...

May 1, 2014

சந்தைவீழ்ச்சி காரணம்! வரவு-செலவுத்திட்டத்தில் விதிக்கப் பட்ட பெருமுதலாளிகளுக்கான வரி விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளதாம்

வரவு செலவுத் திட்டம் அறிவிப்பிற்குப் பின் இந்திய சந்தையிலிருந்து சுமார் 22.5 பில்லியன் ரூபாய் தொகை வெளியேறியுள்ளது. இவை அனைத்தும் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டு 50 நாட்களுக்குள் நடந்துள்ளது. இதனால் வரவு-செலவு திட்டத்தில்...

May 1, 2014

இந்திய அரசுக்கு 1 லட்சத்து 76,000 கோடி ரூபாய் வழங்கும் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி! ஏது இவ்வளவு பணம்? கொடுப்பது சரியா?

இந்திய அரசுக்கு 1 லட்சத்து 76,000 கோடி ரூபாய் வழங்கப் போகிறது இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி. முன்பு கட்டுப்பாட்டு வங்கியின் ஆளுநராக இருந்தவர் இப்படியான தொகையைத் தரமறுத்தார். ஆனால் தற்போது கட்டுப்பாட்டு வங்கியின் ஆளுநராக இருப்பவர் தருகிறார். இரண்டில் ஏதாவதொன்றுதான்...