May 1, 2014

எப்படிக் கிடைக்கிறார்கள் இது போன்ற ஆட்கள் பிக்பாசுக்கு! முன்பு ஜுலி தற்போது லாஸ்லியா: கொந்தளிக்கும் தமிழ்ஆர்வலர்கள்

தமிழர் என்ற பெருமிதத்தைத் தூண்டும் வகையாக, பெரிய பீடிகையோடு பிக்பாஸ் பருவம் ஒன்றில் கொண்டு வரப்பட்டவர் ஜுலி. அதே போல ஈழத்தமிழ்ப் பெண் என்று பெரிய பீடிகையோடு பிக்பாஸ் பருவம் மூன்றில் கொண்டு வரப்பட்டவர்தான் லாஸ்லியா இருவரும் சோடை போகிறார்கள். உண்மையான வீரமங்கையாக உலா...

May 1, 2014

அரசாங்கத்தை இப்படியெல்லாம் கூடவா ஏமாற்றுவார்கள்! கடந்த 30 ஆண்டுகளாக 3 அரசு வேலைகளில் சம்பளம் வாங்கிய ஒருவர்

பீகார் அரசாங்கத்தில், ஒரு மனிதர் கடந்த 30 ஆண்டு காலமாக 3 அரசு வேலைகளை ஒரே நேரத்தில் பார்த்து சம்பளமும் வாங்கிக் கொண்டே வந்திருக்கிறார். அவர் பெயர் சுரேஷ் ராம்.

07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரு மனிதர் கடந்த 30 ஆண்டு காலமாக 3 அரசு வேலைகளை ஒரே நேரத்தில்...

May 1, 2014

சிறிநகர் விமான நிலையம் வருகை தந்த இராகுல், டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்! காஷ்மீருக்குள் அனுமதிக்கப் படவில்லை

காஷ்மீர் சென்ற இராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீருக்குள் அனுமதிக்கப் படவில்லை. டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பெற்றிருந்த சிறப்புத்தகுதியை இந்திய அரசு ரத்து செய்து, அரசியலமைப்பில்...

May 1, 2014

காஷ்மீரின் ஆளும் ஆளுநர் அரசின் பயமுறுத்தல்! வரவேண்டாம் காஷ்மீருக்கு: எதிர்க்கட்சிகளை நோக்கி

இன்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இராகுல் அவர்கள் தலைமையில் எதிர்க்கட்சிகள் குழுவினர் காஷ்மீர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவேண்டாம் காஷ்மீருக்கு என்கிறது காஷ்மீர் ஆளுநர் அரசு.

07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆளுநர் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்...

May 1, 2014

சாது மிரண்டால் காடு கொள்ளாது! பாஜக ஆட்சியின் பொருளாதார வீழ்ச்சி குறித்து, பாதிக்கப் பட்டவர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

அரசு இயந்திரங்கள் அனைத்தும் பாஜக நடுவண் அரசின் பிடியில் இருக்கிற அச்சத்தில், பாதிக்கப் பட்டவர்கள் அடங்கி ஒடுங்கி இருந்தது போய், சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்கிற பழமொழிக்கு ஒப்ப, பாதிப்பின் உச்சத்தைத் தொட்டவர்கள், இனி இழப்பதற்கு என்ன இருக்கிறது? என்ற துணிச்சலில்...

May 1, 2014

நிர்மலா சீதாராமன் அறிவித்தார் சில சலுகைகள்! எதிர்பார்ப்பு:- மோட்டார் வாகன சட்ட முன்வரைவையே கிடப்பில் போடவேண்டும்

கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் தலைப்பாகியிருந்த ஆட்டோமோபைல் துறையின் வரலாறு காணாவீழ்ச்சி குறித்த செய்தி- இன்றுதான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவிக்கு எட்டியிருக்கும் போல. அறிவித்துள்ளார் சில சலுகைகள். ஆட்டோமெபைல் துறையினர் எதிர்பார்ப்போ: மோட்டார் வாகன சட்ட...

May 1, 2014

தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு! டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, இது வரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் தலைமைஅமைச்சராக மோடி பதவியேற்கும் போது, ஒரு அமெரிக்க டாலருக்கு நாம் மாற்றாக தரும் நமது இந்திய ரூபாய் 60.51 ஆகும். இன்று காலை ஒரு அமெரிக்க டாலருக்கு நாம் மாற்றாக தரும் நமது இந்திய ரூபாய் 72...

May 1, 2014

கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி! நிடி ஆணைய துணைத் தலைவர் ராஜிவ் குமார் தகவல்

நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, இந்திய மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார். நிடி ஆணைய துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ள, கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறித்து.

May 1, 2014

தமிழ்மெய்யியல்! அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஊழ்வினை உருத்து வந்து ஊட்டிய வாய்ப்பு வியப்பை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் வேலைக்காக விண்ணப்பித்ததன் மூலம், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்! தமிழ் மெய்யியலில், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது, 
உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவது,
ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும், 
என்பன மூன்று அடிப்படை...