அமெரிக்க டாலருக்கு, எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒரே நாளில், 28 காசுகள் சரிவை சந்தித்து, 71.88 ரூபாயாக உள்ளது.
01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க டாலருக்கு, எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ஒரே நாளில், 28 காசுகள் சரிவை சந்தித்து,...
தெலங்கானா மாநிலத்தில், ஆடைக்கட்டுப்பாட்டிற்கு எதிராக, மகளிர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் மாணவிகள். போராட்டத்தையடுத்து ஆடைக்கட்டுப்பாட்டு விதியை கல்லூரி நிர்வாகம் தளர்த்தியதாக அறிவித்துள்ளது. பெற்றோர்களை கலந்து...
ஹிந்தி மொழி நாட்டின் பிற மாநில மொழிகளுக்கு தலைமை தாங்க முடியாது! என்று தாய்மொழி உரிமைகளுக்காக இந்திய அமைச்சர் சதானந்த கவுடா முழக்கியிருப்பதை தமிழக மக்கள் வரவேற்கின்றனர்.
30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தி மொழி நாட்டின் பிற மாநில மொழிகளுக்கு தலைமை...
வெள்ளிக் கிழமை திமுக போராட்டம் அறிவித்துள்ளது. இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கிற, பாஜக அரசின் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து.
30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம்...
அமித்சாவின் ஹிந்தி திணிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது கீச்சுப் பதிவில், திணிக்க நினைச்சா குமட்டும்! என்று கிண்டலடித்துள்ளார்.
30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமித்சாவின்...
தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம், இதுவும் கடந்து போகும் என தொழில் துறையினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் இந்திய அமைச்சர் நிதின் கட்கரி. அடுப்பை அணைத்துவிட்டு புகையையும் ஊதிவிட்ட கதையாக இருக்கிறதே என்கின்றனர்...
மக்களாட்சி விரோத செயலுக்கு கிருஷ்ணனை மதவாத சக்திகள் பயன்படுத்துவதை கி.வீரமணி மீதான வழக்கு வெளிப்படுத்துகிறது. கருத்துரிமை பறிக்கப் படுவதை மக்களாட்சி சக்திகள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால், திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி மீது தொடரப்பட்டுள்ள...
நரேந்திர மோடி அவர்களே! நீங்கள் காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்தி வருகிறீர்கள். இந்தப் பாம்புகள், முதலைகள் எல்லாம் உங்களுக்காக நான் வைத்திருக்கும் பரிசு. இறப்பதற்கு தயாராக இருங்கள் என்று காணொளி வெளியிட்டதால், பிரபல பாகிஸ்தான் பாடகி ரபி பிர்ஸாடா மீது நடவடிக்கை...
காதலில் விழுந்த லாஸ்லியாவை ஒரு வழியாக தேற்றி நேர்படுத்தியிருக்கின்றனர் பிக்பாசும், கமலும். பிக்பாஸ் தலைப்பை வெல்ல மிக நெருக்கத்திற்கு வந்து விட்டார் லாஸ்லியா. இந்த நிலையில் அவருக்கு வெளியிலும் ஒரு பரிசு காத்திருப்பதாக செய்திகள்...