May 1, 2014

அருமை! பெண்கள் பாண்பாட்டு உடைகளில். இன்றுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்திற்கான நிகழ்ச்சியாக தென்பட்டது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா, வனிதா தமிழ்ப்பண்பாட்டு உடைகளில், பண்பாட்டு உடையில் செரின்; மூவருமே அழகாகத் தெரிந்தார்கள். ஆண்களும் அரையாடையைத் தவிர்த்து அழகாகவே யிருந்தனர். பிக்பாஸ்தமிழ் பருவம் மூன்றை மதுமிதா காணவிரும்பியவாறு இன்றுதான் தென்பட்டது விஜய்...

May 1, 2014

பாஜகவின் அடாவடிக்கு பதிலடி! பகலவன் கூட ஒட்டுமொத்த புவியை பகலால் இணைக்க முடியவில்லை. ஹிந்தி இணைக்குமா இந்தியாவை?

ஹிந்திதான், நாடுமுழுவதற்குமானமொழி என்று கூறுவதை நிறுத்த வேண்டும். இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் தமிழ், கன்னடத்தை போல ஹிந்தியும் ஒரு மொழிதான் என்று, அமித்சாவின் கீச்சுவிற்கு எதிராக தமிழகமும், கர்நாடகமும் போராட்டத்தை...

May 1, 2014

பாஜகவின் அடாவடிக்கு பதிலடி! “நாடுமுழுவதற்குமானமொழிஹிந்தி” அமித்சா கீச்சுவுக்கு எதிராக கர்நாடகாவில் கண்டனப் பேரணி

ஹிந்திதான், நாடுமுழுவதற்குமானமொழி என்று கூறுவதை நிறுத்த வேண்டும். இந்தியாவின் 22 தேசிய மொழிகளில் கன்னடத்தை போல ஹிந்தியும் ஒரு மொழிதான். ஹிந்தி மட்டுமே தேசிய மொழிபோல, பொய்களைப் பரப்புவதன் மூலம், எந்தவொரு மொழியையும் வீழ்த்திவிட முடியாது. இவ்வாறு...

May 1, 2014

பாஜகவின் அடுத்த அடாவடி! அமித்சா கீச்சுப்பதிவு: நாடு முழுவதற்குமான மொழி ஹிந்தி

அமித்சாவின், “இந்தியாவின்ஒரேமொழிஹிந்தி” என்ற கீச்சுப் பதிவுக்கு எதிராக இணையம் சூடாகி வருகிறது. ஒரு இணைய இதழ் கருத்துக் கணிப்பில், அமித்சாவின் இந்தக் கீச்சு அபத்தமானது என்ற கருத்துக்கு ஆதரவாக தொன்னூறு விழுக்காட்டினர் வாக்கு அளித்து...

May 1, 2014

மாருதி சுசுகி பதிலடி! வாகன விற்பனை வீழ்ச்சிக்கான காரணமாக, நிர்மலா சீதாராமன் தெரிவித்த அறியாமை கருத்துக்கு.

நாட்டில் வாகன விற்பனை வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் நிறுவனங்கள் தான் காரணம் என இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைத்துள்ள பாஜக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்கு, மாருதி சுசுகி பதிலடி கொடுத்துள்ளது.

28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரலாறு காணாத வகையில் நாட்டில் வாகன...

May 1, 2014

எதிரும், புதிரும்! கவினை வெளியேற்ற முடியாத அளவுக்கு குவியும் வாக்குகள்- கேவலமாக விளையாடியதாக விழும்அடி

சிரிக்கிறார், காதலிக்கிறார், நண்பர்களுக்கு பிக்பாஸ் தலைப்பை விட்டுக் கொடுக்கப் போவதாக கதைக்கிறார், கழிப்பறைக்கு சென்று அழுகிறார், மக்களிடம் வாக்குகளை குவிக்கிறார், நண்பரிடம் கேவலமாக விளையாடியதாக அடி வாங்குகிறார். யாருப்பா இவரு? கவின் குறித்து மக்கள்...

May 1, 2014

பிக்பாஸ் நிகழ்ச்சிப் போக்கே மாறியிருந்திருக்கும்! போற்றிக் கொண்டிருந்தால், லாஸ்லியா சேரப்பாவை, புன்னை மரம் போல

தமிழ் இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை, திருக்குறள், அகநானூறு, குறுந்தொகை போன்ற நூல்களிலும், காதலைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் காதலை சிறந்த கவிதையாக,...

May 1, 2014

ஆப்பிள் நிறுவன பங்குச் சந்தை மூதலீட்டு மதிப்பு, ஓரே நாளில் 11 பில்லியன் டாலர் எகிறியது!

முதலீட்டாளர்கள் தங்கள் இருப்பு வைத்துக் கொள்ள விரும்பும் நிறுவனப் பங்குகளின் விலை உயரும். விற்றுத் தொலைத்தால் போதும் என்று விரும்புகிற நிறுவனப் பங்குகளின் விலை குறையும். இதுதான் பொதுவாக பங்குச் சந்தையின் போக்கு ஆகும். ஆப்பிள் நிறுவன பங்குச் சந்தை மூதலீட்டு மதிப்பு,...

May 1, 2014

சாலைப்பயணம் என்ன சூதாட்டமா! 2,00,500ஐ அபராதமாக இழந்த ஓட்டுநர் வாழ்க்கை இனி என்னவாகப் போகிறது? அறிஞர்கள்கவலை.

டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக சரக்கு லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 2 லட்சத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அபராதத்தின் மூலம் மக்களைத் திருத்துவேன் என்பது சிக்கினவன்...