May 1, 2014

முகநூலில் காவல் ஆய்வாளரின் வருத்தப் பதிவு! தப்பும் தவறுமாக தமிழை எழுதியிருந்த ஆறு கல்லூரி மாணவர்களின் தமிழ் அறிவில்.

தமிழைத் தப்பும் தவறுமாக எழுதிய கடிதத்தால், காவல் ஆய்வாளரை “தமிழை யார் காப்பான்” என்று வருந்தச் செய்த  கல்லூரியில் படிக்கும் ஆறு மாணவர்கள். 

05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் தமிழகம் முழுவதும்...

May 1, 2014

பிக்பாஸ் நிகழ்ச்சி- குழம்பும் திறனாய்வாளர்கள்! இந்தக் கிழமை வெளியேறப் போவது யார்? தலைப்பை வெல்லப் போவது யார்?

பிக்பாஸ் வெளியேற்றப் படலத்தில், கருத்துக் கணிப்புகளில், இந்தக் கிழமையின் தொடக்தத்தில் இருந்தே செரின்தான் மிகமிகக் குறைந்த வாக்குகளில் இருக்கிறார். ஆனால் அண்மையில் கசியும் தகவலோ, சேரன் வெளியேற்றப் பட்டு விட்டதாகத் தெரிவிக்கிறது. பிக்பாஸ் தலைப்பை வெல்வார் கவின் என்பது...

May 1, 2014

கொற்றவை விழாவில் நடனமாடும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள்! பல இலட்சம் பார்வைகளைத் தாண்டி கலக்கிவரும் காணொளி

வங்காளத்தில் அரசு முன்னெடுத்த கொற்றவை விழாவில், தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்த கொற்றவை வணக்கப் பாடலுக்கு இரண்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் நடனமாடி கலக்கினார்கள். இந்த நடனக் காணொளி இணையத்தில் பலஇலட்சம் பார்வைகளை அள்ளிக் கொண்டு...

May 1, 2014

பொன் அனுமதி முகனுக்கு கிடைத்திருக்கிறது! கனவு கலையும் வாய்ப்பு செரினுக்கு என்கிறது கருத்துக் கணிப்புகள்; பிக்பாஸ் நிகழ்ச்சியில்.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி விளம்பரக் காணொளியில் பொன் அனுமதி யாருக்கு? கனவு கலையும் வாய்ப்பு யாருக்கு? என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. பொன் அனுமதி முகனுக்கு கிடைத்திருக்கிறது; போட்டி முடியும் வரை அவருக்கு வெளியேற்றம் கிடையாது. இந்தக் கிழமை கனவு கலைவதற்கான...

May 1, 2014

தலைக்கவச சோதனை தந்த சோகம்! காவல்துறையினர் தடுத்தபோது லாரி சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்

தலைக்கவசம் அணியாமல் சென்றதாக காவல்துறையினர் தடுத்தபோது லாரி மோதி இருசக்கர வாகனத்தில் இருந்து சாலையில் விழுந்த இளம்பெண்ணின் கால்கள் லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியது.

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று இரவு 7.30 மணி அளவில் பிரியா, செங்குன்றம் அடுத்த...

May 1, 2014

கார்ப்பரேட்டுகளுக்கு மகிழ்ச்சி! 2 கார்ப்பரேட்டுகளை வாழ வைத்துக் கொண்டிருந்த பாஜக அரசு, எல்லா கார்ப்ரேட்டுகளுக்கும் வரிகுறைப்பு

இரண்டு கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் உதவி வந்த பாஜக அரசு, நாட்டின் பொருளாதாரத்தையும், பொருளாதார வளர்ச்சியும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் கார்ப்ரேட் வரியை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கார்பரேட்...

May 1, 2014

இந்தியாவிற்கு ஹிந்தி: நேற்று அமித்சாவின் வாயடி- பதிலடியாக, தமிழரை உயர்த்திப் பிடிக்க கிடைத்தது கீழடி!

இந்தியாவிற்கு ஹிந்தி என்று நேற்று முழக்கப்பட்ட அமித்சாவின் வாயடி, இந்தியா தழுவி கடும் எதிர்ப்புகளால் முடக்கப்பட்டது. அமித்சா உங்கள் வாயடி பொய்மையானது; எங்கள் கீழடி எங்களைத் தூக்கி நிறுத்துவதற்கான, கொத்து கொத்தான சான்றுகளின்...

May 1, 2014

ஏண்டா தள்ளிவிட்ட: கவின், நண்பன் வெற்றி குறித்து அக்கறை இல்லையா: லாஸ்லியா! நட்புக்குள் காதல் கலகம் செய்தது; பிக்பாஸ்

நேற்றைய 89வது நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நட்புக்குள் காதல் கலகம் செய்தது. அதில், சாண்டியிடம்  பேசும் லாஸ்லியா, கவின் உன் நண்பன் தானே அவன் வெற்றியை குறித்து உனக்கு அக்கறை இல்லையா? அவனுக்கு நீ ஏன் குறைவான மதிப்பெண் கொடுத்தாய் என்று சண்டையிடுகிறார்.

May 1, 2014

ஸ்டாலின்- மகிழ்ச்சி, முயன்று சாதித்தோர்களுக்கு பாராட்டு, இந்திய அரசுக்கு கோரிக்கைகள்! கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள் குறித்து.

கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பதை அடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் இந்திய அரசு உறுதியாக முன்னெடுப்பதற்கான தலையாய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
 
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள்...