May 1, 2014

கீழடி ஆய்வுப் பொருட்களுக்குரிய அருங்காட்சியகம் அமைத்திட தமிழக அரசே முனைய வேண்டும்! சீமான் தெளிவறிக்கை

சங்க காலத் தமிழ் இலக்கியங்கள் எதுவும் புனைவு இல்லை. இந்த மண்ணில் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்வியல்தான் சங்க இலக்கியங்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு கம்பீரமாக வெளிப்படுத்தி நிற்கிறது கீழடி. இதில் தமிழக அரசின் கடமை என்ன என்பதை தெளிவாக அறிக்கை மூலம்...

May 1, 2014

தமிழ், ஆங்கிலத்தில் முழு அறிக்கை இணையத்தில் கிடைக்கிறது! கீழடி. வைகை ஆற்றங்கரையில் சங்க கால நகர நாகரிகம்

சங்க காலத் தமிழ் இலக்கியங்கள் எதுவும் புனைவு இல்லை. இந்த மண்ணில் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்வியல்தான் சங்க இலக்கியங்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகளோடு கம்பீரமாக வெளிப்படுத்தி நிற்கிறது கீழடி. இதற்கான ஆவணத்தை ஒவ்வொரு தமிழரும் படிக்கவும், பகிரவும் தமிழகஅரசு இணையத்தில்...

May 1, 2014

நாம் சூடேற்றியிருப்பது புவியை மட்டுமல்ல இந்தச் சிறுமியைக் கூடத்தான்! என்ன செய்யலாம்?

ஐ.நா. பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களைப் பார்த்து உங்களுக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கும்? என 16 அகவை நிரம்பிய சிறுமி கேட்ட கேள்வியால், சிறுமியின் கோபம் செய்திகளில் தலைப்பாகி வருகிறது.

07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

இணைய ஆர்வலர்களின் எல்லையில்லா கேவலப்பாடு! கவினை காப்பாற்ற, பச்சை மிளகாய் சாப்பிட, லாஸ்லியா சிரித்த சிரிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று, கவினைக் காப்பாற்றும் லாஸ்லியாவின் வேண்டுகோளுக்கு, பச்சை மிளகாயை சாப்பிட சொன்னார் பிக்பாஸ். அதனை கேட்ட லாஸ்லியா கெக்க பிக்கவென சிரித்தார். இதனால் கடுப்பான பிக்பாஸ், சிரிக்காதீங்க லாஸ்லியா கவனிப்பு நிலையில் இருங்க என...

May 1, 2014

மலைகளை ஒழித்துக்கட்ட வேண்டாம்! மலேசிய நாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்து மணல் தட்டுப்பாட்டைப் போக்குங்கள்.

மலேசிய நாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்து மணல் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என்று கட்டுமானத்துறை சார்ந்தவர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

07,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காலப்போக்கில் பெருகி வரும் கட்டிடங்களால், மணல்தட்டுப்பாடு...

May 1, 2014

கவிஞர் மகுடேசுவரன் பட்டியல் இடுகிறார்! தமிழர் தொன்மைக்கு, சான்று கேட்டவர்களை வாயடைக்க வைத்து விட்டது கீழடி.

தமிழர் தொன்மை மீட்பில், இதுவரை இந்தியாவை ஆண்ட அனைத்து அரசுகள், தமிழர் எதிர்ப்பு சக்திகள் முன்னெடுத்து வந்த சூழ்ச்சிகளை முறியடிக்க, தமிழர்களுக்கான தொன்மை வரலாற்றுக்கு சான்றுகளை அள்ளி குவித்து இருக்கிறது கீழடி. கீழடி அகழ்வாய்வின் மூலம் தெரியவந்திருக்கும் தகவல்களால்...

May 1, 2014

அதிமுக தமிழகத்தில் அழுத்தமாக காலூன்ற கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு கீழடி! எம்ஜியாருக்கு சத்துணவு போல

தமிழர் தொன்மை மீட்பில்: இதுவரை இந்தியாவை ஆண்ட அனைத்து அரசுகள், தற்போது பாஜக அரசு (கீழடி ஆய்வை ஊத்தி மூட முயன்றமை) முன்னெடுத்து வந்த சூழ்ச்சிகளை முறியடித்து வரலாற்று சாதனை புரிந்திருக்கிறது அதிமுக அரசு. அதிமுக அரசின் இந்தச் சாதனையை மனம் திறந்து பாராட்டி, தமிழர்...

May 1, 2014

இடைத்தேர்தலில் நாம்தமிழர்கட்சி! ஒற்றை வாக்கு கூடுதலாக கிடைத்தாலும் வெற்றிதான்: சங்ககால தமிழகத்தை மீட்கும் முழக்கத்துடன்.

இடைத்தேர்தலில் போட்டியிட்டு அசிங்கப்பட வேண்டாமே என்ற எண்ணத்தில், மக்கள் நீதி மய்யம், அமமுக கட்சியும் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளன. சங்ககால தமிழகத்தை மீட்டே தீருவது என முழக்கமிட்டு வரும் நாம்தமிழர் கட்சி ஒற்றை வாக்கு கூடுதலாக கிடைத்தாலும் வெற்றிதான் என்பதாக...

May 1, 2014

தமிழ்நாடு அரசு அறிவிப்பு! கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

06,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன் அறிவித்துள்ளார். 

மதுரை அருகே கீழடி கிராமத்தில் 4ம் கட்ட அகழாய்வு முடிவின் அறிக்கையை தமிழக தொல்லியல்...