May 1, 2014

மருந்து சொல்லும் சேரன்! வஞ்சப்புகழ்ச்சி அணியில் பார்த்திபன் கிறுக்குக்கு

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தை பார்த்த சேரன் ‘பார்த்திபனின் பித்தம் தெளிய மருந்து கொடுக்க வேண்டும்’ என தனது கீச்சுவில் வஞ்சப் புகழ்ச்சி அணி புகழாரம். 

24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில்...

May 1, 2014

உலகின் எந்த நாடும் தமிழகத்தையே இந்தியாவின் முகமாக பார்க்கும்! மோடி - ஜி ஜின்பிங் சந்திப்புக்கு மாமல்லபுரம் தேர்வின் பின்னணி

உலகின் பழமையான எந்த நாட்டிற்கும் இந்தியா என்றதும் நினைவுக்கு வருவது தமிழகமே என்பது தமிழர் தம் வரலாற்றுப் பெருமையை உலகம் அறிந்திருப்பதன் அடிப்படையாகும். அந்த வகையில் சீன அதிபர் மோடியை சந்திக்க விரும்பியது தமிழகத்தின்...

May 1, 2014

காணும் பொங்கல் கொண்டாடும் பிக்பாஸ் போட்டியாளர்கள்! போட்டியாளர்கள் மற்றவர்கள் வீடுகளில் சந்தித்து நட்பை பறிமாறுகின்றனர்.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்குத்தான் பொங்கல் செய்யத் தெரியாதே. அதனால் பொங்கல் இல்லாமல், போட்டியாளர்கள் மற்றவர்கள் வீடுகளில் சந்தித்து நட்பை பறிமாறிக் கொள்கின்றனர்.

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது பருவம் கடந்த ஞாயிறன்று...

May 1, 2014

திருமண நிதி உதவி 218 பயனாளிகளுக்கு ரூ1.25 கோடி! இராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்

இந்திய மாநிலங்களில் தமிழகத்திற்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் உண்டு. அதில் படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவியும் தாலிக்குத் தங்கமும் வழங்குவது என்பதும் ஒன்று.

23,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவியும் தாலிக்குத்...

May 1, 2014

கீழடி அகழாய்வு பணிக்கு அப்பகுதி மக்கள் பெருமிதத்தோடு வழங்கும் ஒத்துழைப்பு நீள்கிறது! 22 ஏக்கர் நிலம் கொடுத்த அக்காள்-தங்கை

அம்மாடியோவ் இத்தனை சிறப்பாய் வாழ்ந்தவர்களா தமிழர்கள்! என்று உலகினை வாய் பிளக்க வைத்தது கீழடி. அதன் தொடர் ஆய்வுகளுக்கு அப்பகுதியில் வாழும் மக்கள் பெருமிதத்தோடு உதவி வருகின்றனர். அந்த வகையாக தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்வதற்காக கீழடியை சேர்ந்த நீதியம்மாள், மாரியம்மாள்...

May 1, 2014

ஜியோ வெடித்த பட்டாசு! மடியைப் பிடித்து மாங்காய் போட்ட ஜியோ, குடுமியை பிடித்து காசு கேட்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஜியோ எண்ணிலிருந்து மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்குப் பேச தனிக் கட்டணம் அறிவித்து தீபவளிக்கு முன்னோட்டமாக பட்டாசை கொளுத்திப் போட்டிருக்கிறது ஜியோ.

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மடியைப் பிடித்து மாங்காய் போட்டு, மற்றவன் மாங்காய் வியாபாரத்தையெல்லாம்...

May 1, 2014

யார் குற்றவாளி! குடியால் விளைந்த சோகம்: திருமணமாகி 25 நாட்கள் தான்; மகனை கொலை செய்த தந்தை.

தேனி மாவட்டம் பூதிப்புரம் பகுதியில், குடித்துவிட்டு வந்து தகராறு செய்த மகனை தந்தை குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

22,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே உள்ள கோட்டைமேட்டுத் தெருவை சேர்ந்தவர்...

May 1, 2014

இந்தியாவின் ஒரே மாநிலம் தமிழ்நாடு! சிறிதோ பெரிதோ அனைவரும் வேலையில் இருப்பதில்.

‘வேலையே இல்லாமல் சோற்றுக்கே திண்டாட்டமாய் இருக்கிற மாநிலங்களின் தாய்மொழியான ஹிந்தியை மற்ற மாநிலங்களில் திணிப்பதை விட்டு விட்டு அவர்களுக்கு அடுத்த மொழிகள் மீது மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தி, அடுத்த மொழிகளையும் கற்கும் ஆர்வத்தையும் தூண்ட முனையலாம் பாஜக...

May 1, 2014

ரூ177,90,00,000க்கு ஏலம் போன ஒரு படம்! வரைந்தது: ஜப்பான் ஓவியர் யோசிடோமொ. நாடு: சீனா. ஓவியம்: ஒரு சிறுமி.

சீனாவின் ஹாங்காங் நகரில் நடை பெற்ற ஓவிய ஏலத்தில், ஜப்பான் ஓவியர் யோசிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் படம்; ரூ. 177.9 கோடிக்கு ஏலம் போனது. 

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றது. இதில் ஜப்பான் ஓவியர்...