இந்தியாவில் கடன் வாங்கும் மக்களை தகுதி தரம் பாராட்டும் அமைப்பு சிபில் போல, இந்தியாவின் தகுதி தரம் பாராட்டும் அமைப்பு உலக வங்கி. அது இந்தியாவிற்கு நடப்பு ஆண்டிற்கு பொருளாதார முன்னேற்றம் சாத்தியப்படாது என்று...
பிடிபட்ட கொள்ளையன் முருகனிடமிருந்து லலிதா நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 12 கிலோ தங்கம்- வைர நகைகள் சிக்கியது. ஆனாலும் அந்த நகைகள் கருநாடக மாநிலத்தில் முன்பு கொள்ளையடிக்கப் பட்டவைகளா? அல்லது லலிதா நகைக்கடை நகைகளா என்பதில் இருமாநிலக் காவல்துறையினரிடையே இழுபறி...
குனிந்து பாராட்டினால்தான் குழந்தைகள் நம் கழுத்தைக் கட்டிக் கொள்ளும் அழகை நாம் கொண்டாட முடியும் என்பது தமிழர் கருதுகோள். அதைத்தாம்:
‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து’ என்பார் தமிழ்முறை...
சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் தலைமைஅமைச்சர் மோடியின் மாமல்லபுர வருகை, முழுக்க முழுக்க தமிழர்தம் வரலாற்றுப் பெருமையை உலகினருக்கு பறை சாற்றும் நோக்கம் சார்ந்ததோ? என்பதாகவே அமைந்தது வருகை திட்டத்தின் போக்குகள்...
உலகின் அறிவார்ந்த தளங்களில் எல்லாம் ஒற்றைத் தமிழராவது நிற்கதான் செய்கிறார். உலகின் முதன்மைத் தேடல்தளமான கூகுளில் சுந்தர் பிச்சை. இந்திய வான்வெளி ஆய்வு மையத்தில் அப்துல்காலம், மயில்சாமி அண்ணாதுரை, இன்று கே.சிவன். இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் தொடர்ந்து வந்து...
போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம். எட்டு இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்திற்கு தாவினார் அதானி.
25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் பிரபல போர்ப்ஸ் இதழ், நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின்...
சீனத்தலைவர்கள் பாதுகாப்பான காரையே பெரிதும் விரும்புகின்றனர். உலங்குவானூர்தியை முற்றாகத் தவிர்க்கின்றனர். சீன அதிபரும் அவர் சென்னையில் தங்கியிருந்த மின்மினி உணவகத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு காரிலேயே பயணித்தார்.
25,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
சீன அதிபருக்கும், ஒன்றியத் தலைமை அமைச்சருக்கும்!
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். குறள்
விருந்தினரை உபசரிப்பவருக்கு அந்த விருந்தோம்பலே வேள்விப் பயன்போல் துணையாக இருக்கும். வேறு துணையே தேவையில்லை....
வருவதோ சீன அதிபர்! புகழ் ஆற்றுப்படை குவிவதோ தமிழகத்திற்கு. முன்னணி வகிக்கும் மோடி; பரணிபாட அணி வகுக்கும் ஊடகங்கள்.
24,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒன்றியத் தலைமைஅமைச்சர் நரேந்திரமோடி-சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இன்று மாமல்லபுரத்தில் சந்தித்து...