May 1, 2014

நேற்று நள்ளிரவு 11.00 மணிக்கு தனிக்குடித்தனம் போனது பிரிட்டன்! உலகைக் கட்டியாண்ட பிரிட்டனுக்கு- சொந்த மண்ணில், சொந்த அதிகாரம் போதுமாம்

கிட்டத்தட்ட 47 ஆண்டுகால கூட்டுக்குடித்தனத்திலிருந்து மீண்டது பிரிட்டன். ஆம் ஐரோப்ப ஒன்றியத்திலிருந்து வெளியேறியது பிரிட்டன். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்து வந்த பிரிட்டன் லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த வரலாற்று நிகழ்வை முன்னெடுத்தது. சாதித்த...

May 1, 2014

நாளை இந்திய வரவுசெலவுத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது! அதையொட்டி பொருளாதார ஆய்வறிக்கை இன்று பதிகை- இயலாமையின் வெளிப்பாடாய்.

நாளை இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையை பாஜக அரசு வெளியிட உள்ளது. இன்று அதையொட்டி பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பதிகை செய்தார்.

17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அந்த ஆய்வறிக்கையில்: வரப்போகும் நிதியாண்டில் மொத்த...

May 1, 2014

குடமுழுக்கு தமிழிலும் சமஸ்கிருதத்திலும் முன்னெடுக்கப்படும்! பெரிய மாற்றமில்லை தமிழக அரசு தெரிவித்து வந்ததுதான். வழக்கு முடித்துவைப்பு

தஞ்சை பெரியகோயிலில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்று கூறியிருக்கும் அறங்கூற்றுவர்கள் அறநிலையத் துறை அளித்த உறுதிமொழியின்படி, எந்தக் குளறுபடியும் செய்யாமல் தமிழில் குடமுழுக்கு முன்னெடுக்கப்பட்டதை உறுதி செய்து  நான்கு...

May 1, 2014

பாஜக கட்டுப்படுத்த வேண்டும்! கட்சியின் ஹிந்துத்துவா கொள்கையை வெறிதனமாக முன்னெடுப்பவர்களை- பலியாவது மனிதநேயம்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராடி வரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது, காவல்துறையினரின் முன்னிலையில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ள காணொளி சமூகவலைதளங்களில் தீயாகி வருகிறது.

17,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் பாஜக அரசு முன்னெடுக்கும்...

May 1, 2014

எல்லையை மூடியது, கொரோனோ நுண்ணுயிரி! ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே

கொரோனோ நுண்ணுயிரி பரவுவதை தடுக்கும் வகையில், சீனா- ரஷ்யாவிற்கு இடைப்பட்ட  எல்லையை ரஷ்யா மூடியுள்ளது. சீனாவுடனான எல்லையை மூடுவதற்கான உத்தரவில் ரஷ்ய தலைமைஅமைச்சர் மிக்கைல் மிஸ்டின் கையெழுத்திட்டுள்ளார்.  

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ரஷ்யாவில்...

May 1, 2014

தமிழர் தகவலும்- ஆரியர் கதைப்புளுகும்! சீனாவைக் கடுமையாகத் தக்கிவரும் கொரோனா நுண்ணுயிரியை பொருத்திக்காட்டும் வகைமையில்

16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாம்புக்கறி சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது என்பதைத் தெரிவிக்கும் சித்தர் பாடல் ஒன்று பாம்புக்கறி சாப்பிடும் சீனர்களுக்கான எச்சரிக்கைப் பாடலாக அமைந்துள்ளது. 
‘சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு 
கர்ப்பமறியா...

May 1, 2014

கருவூரார் சித்தர் பெருஞ்சீற்றப்பதிவு நீங்க! தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் தமிழ்மட்டுமே இடம்பெறவேண்டும். சாத்தியமா?

தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவின்போது, தமிழுக்கு தகுந்த முதன்மைத்துவம் வழங்கப்படுவதாகவும் எல்லா இடங்களிலும் திருமுறைகள் ஓதப்படுமென்றும் கோயிலின் சார்பில் உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் மனு பதிகை...

May 1, 2014

தற்போதும் திரையிலும், இணையத்திலும்! தமிழகத்தைக் கலக்கோ கலக்கு என்று கலக்கிய கம்பீரக்குரல் மாமனிதர் பாரதிராசா

தமிழகத்தைக் கலக்கோ கலக்கு என்று கலக்கிய கம்பீரக்குரல் மாமனிதர் பாரதிராசா, தற்போதும் ஒளிரும் வகையாக மூன்று படங்கள், ஓர் இணையத் தொடர் என்று வேலையாய் இருக்கிறார்.

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாரதிராசா நடித்து இயக்கியுள்ள படம், மீண்டும் ஒரு மரியாதை விரைவில்...

May 1, 2014

அவலமா- அசிங்கமா- என்ன சொல்வது! சம்பளம் மட்டுமல்ல ‘சரக்கும்’ உண்டு: திருப்பூரில் இப்படியும் விளம்பரம்

கொடுமை! நடுவண் பாஜக அரசின் சரக்குசேவை வரி பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் திருப்பூர், கோவையில் மட்டுமல்ல நாடு முழுவதும் மிகப் பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. நிறுவனங்கள் எந்த அசிங்கத்திற்கும் அணியமாகி விட்டார்கள்.

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...