காவிரி கழிமுக மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட முன்வரைவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று பதிகை செய்தார்.
08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகினரின் வாழ்க்கை முறை- ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தே அந்தந்த...
தடையை மீறி இன்று சென்னை கோட்டையில் உள்ள சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதிகளில் 15 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் அதையொட்டி அவர் வருகை புரிய வாய்ப்புள்ள பகுதிகளில் வறுமை மறைப்பு ஏற்பாடுகள் அதிரடியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க...
ஏர்டெல்லின் கழுத்தில் போட்டு, ‘ஒப்பந்தப்படியான ஏர்டெல்லின் வருமானத்தில் பங்குத் தொகையை’ வசூலிப்பதற்கு நடுவண் பாஜக அரசுக்கு கிடைத்த துண்டு- உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பு. சரக்குசேவைவரி வருவாயை நடுவண் அரசிடம் இருந்து வசூலிக்க முடியாமல் புலம்புகிறது...
கேரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கிற முயற்சியைக் கடந்து, 39ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கற்பனைக் கதையில் சொல்லப்பட்டிருந்தது, தற்போது சீனாவைப் புரட்டி எடுத்துவரும் கெரோனா போன்ற ஒரு நுண்ணுயிரியைப்பற்றிய செய்தி என்பதான பொருத்தத்தைக் கண்டுபிடித்து உலக மக்களால் வியப்போடு...
சீனாவில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு ஒட்டுமொத்த சீனாவின் மீதும் தூய்மைப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறதாம் சீனா. குறிப்பாக பணத்தாள்கள் மீது கடுமையான தூய்மைப்பாட்டு நடவடிக்கை.
05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் கொரோனா தொற்று பரவுவதை...
தப்பித்தல் மீதான சுட்டுக்கொல்லல்- இன்று அதிகாலை டெல்லி பிரகலாத்பூரில் சிறப்பு படை காவல் துறையினரால் முன்னெடுக்கப்பட்டது இரண்டு போக்கிரிகள் சுட்டுக்கொலை.
05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய...
வேறு ஒருவரை காரணமாக வைத்து விவாகரத்தை யாராவது வாங்குவார்களா? தனுஷ் எனது நலம் விரும்பி. இது தொடர்பில் வேறு எதையும் என்னிடம் கேட்காதீர்கள் என்கிறார் அமலாபால்.
05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயக்குநர் விஜய்- நடிகை அமலாபால் திருமண முறிவுக்கு நடிகர் தனுஷ்தான்...
கொரோனா தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தனது 3000 ஆண்டு பழமையான மருத்துவத்தை கையில் எடுத்துள்ளது சீனா. சீன மருத்துவத்தில் அக்குபங்ச்சர், மூலிகை மருந்து, சீங்கு பத்திய மருந்து ஆகியவை ஆகியவை முதன்மையான...