May 1, 2014

இந்திய இராணுவத்தினர்! இந்திய எல்லையில் சுற்றித் திரிந்த சிங்கள மீனவர்களைக் கைது செய்து தமிழகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்

இந்திய எல்லையில் சுற்றித் திரிந்த சிங்கள மீனவர்களை கைது செய்து தமிழகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர் இந்திய இராணுவத்தினர். 

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று காலை உச்சிப்புளி ஐஎன்எஸ் விமானப்படை முகாமிலிருந்து கடற்படை வீரர்களை தாங்கிய...

May 1, 2014

கண்காணிக்க ஆறு அதிகாரிகள் நியமனம்! நடுவண் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இந்தியக் காவல் பணித்துறை பொறுப்பில் உள்ள ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக காவல்துறைத்தலைவர்...

May 1, 2014

எங்கள் பேச்சு நடுவண்அரசோடு இல்லை- நாங்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசோடு- ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் வடிவம்

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம் தெளிவான வடிவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. எங்கள் பேச்சு நடுவண்அரசோடு இல்லை- நாங்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசோடு- ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! இதுவே வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் வடிவம்...

May 1, 2014

பேரறிவாளனுக்கு இந்த நம்பிக்கை கதை! இன்னும்கூட 29ஆண்டுகள் நம்பிக்கையோடு இருங்கள் பேரறிவாளன்

சூழ்நிலைகள் காரணமாக மக்கள் சிறைவாசத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால், நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான முடிவாக இது இருக்காது. மீண்டும் நல்ல வாழ்க்கைக்குத் திரும்புவது எப்போதும் சாத்தியம் என்கிறார் ஒரு கருநாடக மருத்துவர். இந்தக் கதை பேரறிவாளனுக்கு நம்பிக்கை தர...

May 1, 2014

விண்வெளியில் ஒரு வியப்பு! வெள்ளிக் கிழமை வெடித்துச் சிதறும் விண்மீன். இது ஞாயிற்றை விட 1000 மடங்கு பெரியதாம்.

ஞாயிற்றை விட 1000 மடங்கு பெரிய  விண்மீனுக்கு  பெட்டல்ஜியூஸ் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். வானத்தில் ஓரியன் விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சிவப்பு நிற விண்மீனான பெட்டல்ஜியூஸ், சூப்பர்நோவாவுக்கு முந்தைய கட்டத்திற்குள் நுழைந்து உள்ளதாம். அதாவது...

May 1, 2014

எச்.இராஜா உச்சகட்ட மகிழ்ச்சியில்! சங்கிலித் தொடராக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். காரணம் வண்ணாரப்பேட்டை போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒன்றிய பாஜக அரசின், குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில், காவல்துறையினரின் அடாவடியைத் தொடர்ந்து- தமிழகம் முழுவதுமாக போராட்டம் விரிவடைந்து வருகிறது. இந்தப் போரட்டங்களை இஸ்லாமியர்கள் முன்னெடுப்பது- பெரிய மதக்கலவரம் போல...

May 1, 2014

கோயில்கள் நம்முடையன- கொண்டாடுங்கள் தமிழர்களே!

பல்லாயிரக்கணக்கான பழைமை வாய்ந்த தமிழகக் கோயில்களை, நமது உடைமையாக கருதி துய்மை மட்டும் பேணி, பழைமை மாறாமல் பாதுகாக்க முயலாமல், பக்தி அலைமோதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறேன் என்று கூறி, பெரும்பாலான இடங்களில் தடுப்பு கட்டி, கமுக்க இடங்களாக மாறுவதற்கு வாய்ப்பு...

May 1, 2014

கீச்சுவில் தலைப்பானது- உலகம் முழுவதும் பேசுபொருளானது! நமது வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய குடியுரிமை திருத்தசட்ட எதிர்ப்பு போராட்டம்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம், காவல்துறையினரின் அடாவடியால்- திருப்பூர், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவி அங்கும் போராட்டங்கள்...

May 1, 2014

கொரோனா தொற்று உள்ளவர்களைக் கண்டறிய செல்பேசி செயலி! சீனாவில் இயங்கும்- நம்மூரில் செயல்படாது.

கொரோனா தொற்று உள்ளவர்களைக் கண்டறிய செல்பேசி செயலி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது சீனா. ஆனால் இந்தச் செயலி சீனாவில் மட்டும் இயங்கும்- நம்மூரில் செயல்படாது. ஏனென்று, இந்த முழுச்செய்தியைப் படித்தால் விளங்கும்.

03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உங்களுக்கு அருகில்...