குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் நேரடியாக நடுவண் பாஜக அரசுக்கு எதிராகவும், சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி நடுவண் பாஜக அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியும்...
ரூ2121க்கு 336 நாட்களுக்கு அன்றாடம் 1.5 ஜி.பி. தரவு வழங்கும் புதிய கட்டணத்திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்கிறது. இதில் ஆதாயம் யாருக்கு இருக்கும்.
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அன்றாடம் 1.5 ஜி.பி. தரவு 336 நாட்களுக்கு வழங்கும் புதிய நீண்ட கால கட்டணத்திட்டத்தை...
உத்தரப்பிரதேசத்தின் இரு இடங்களில் 3,350 டன் தங்கம் வெட்டியெடுப்பதற்கான வாய்ப்பை கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தத் தங்கம் மட்டும் கிடைக்குமாயின், தங்கக் கையிருப்பில், உலகிலேயே மூன்றாவது இடத்துக்கு இந்தியா முன்னேறும் என்று அறிய முடிகிறது. ஆனால்...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை...
நடுவண் அரசுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதையும், தமிழக அரசுக்கு:- இந்த அதிகாரம் இல்லை, அந்த அதிகாரம் இல்லை என்று இந்திய விடுதலை பெற்றதிலிருந்து ஒவ்வொரு சட்ட முன்னெடுப்பிலும் அசிங்கப்பட்டு வருவதே தமிழக அரசுக்கான வரலாறாக அமைந்திருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல...
உலக மக்களால் பயன்படுத்தும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் உலக தாய்மொழி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலக மக்களால் பயன்படுத்தும் அனைத்து மொழிகளுக்கும்...
நடுவண் பாஜக அரசு குடியுரிமைத் திருத்தசட்டத்தை திரும்பப்பெற வேண்டியது குறித்தும், தமிழக அரசு வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டத்தில் நடுவண் பாஜக அரசுக்கு பணிந்து விடக்கூடாது என்றும், ஆளுநர் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில் கருத்து செலுத்த வேண்டும் என்றும்...
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவுடன் இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை அறிமுகம் செய்தன. அன்றாடம் 100 சேதி என்கிற வரம்பு நீக்கப்பட்டு வரம்பற்ற சேதிச் சேவையும் இனி கிடைக்க...
ஞாயிறு மறைவு நேரத்தில் தாஜ்மகாலைப் பார்த்து மகிழப்போவது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆசையாம். அதை நிறைவு செய்யும் வகையில் அவரின் பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஞாயிறு மறைவு நேரத்தில் தாஜ்மகாலைப் பார்த்து மகிழப்போவது...