இராமர் பிள்ளை! இவரைத் கேள்விப்படாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. அதே சமயம் இவரின் கண்டுபிடிப்பான மூலிகை எரிபொருள் உண்மையா? நம்பகமானதா? என்று குழம்பாதவர்களும் யாரும் இருக்க முடியாது. மீண்டும் களம் இறங்கியிருக்கிறார்...
குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி இஸ்லாமிய மக்கள் நாடுமுழுக்க தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தேரிழந்தூர் கிராமத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலிருந்து வைப்புத்தொகையை மொத்தமாக எடுத்து, ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்கள் மாறுபட்ட முறையில்...
உச்சஅறங்கூற்றுமன்ற மூத்த அறங்கூற்றுவர் அருண் மிஷ்ராவின் கருத்தை இந்த ஆண்டின் மிக சிறந்த நகைச்சுவை என உச்சஅறங்கூற்றுமன்ற முன்னாள் அறங்கூற்றுவர் சாவந்த் தெரிவித்துள்ளார். அந்த நகைச்சுவை: மோடி தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்பது.
11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
உத்தரப்பிரதேசத்தில் தங்கம் கிடைப்பதற்கான வாய்ப்பெல்லாம் இல்லையாம்! புவியியல் ஆய்வு மையம் விளக்கம். இந்த அருமையான பொருளாதார வாய்ப்பும் போச்சா? இனி பொருளாதாரச் சிக்கலை மறைக்க, நடுவண் பாஜக அரசு தங்கள் கருத்துப்பரப்புதல் யுக்தியான தேசபக்தி- தேசத்துரோகி கதையைத்...
தமிழகத்தின் காவல்தெய்வமாக விளங்கிய வீரப்பனின் பிள்ளைகளும், மனைவியும் பாதுகாப்புக்காக ஏறாத படியெல்லாம் ஏறி அல்லல்படுகின்ற, சந்தணம் மணக்கும் அரசியல் இந்தியாவிற்கு சொந்தமானது. அடைக்கலம் தேடும்- வீரப்பனின் மனைவிக்கு தமிழ் அமைப்புகள், இளைய மகளுக்கு விடுதலைசிறுத்தைகள்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் அணியமாவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு பதிகை...
சந்தோஷ் வாங்கிய பழைய இருசக்கர வாகனம்- திருடப்பட்டு, திருடியவரால் விற்கப்பட்ட வாகனம் என்பதாக அறியப்பட்ட நிலையில், சந்தோசும் நண்பர்கள் மணி மற்றும் சரவணன் ஆகியோரும் இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய காவல்துறையினரின் கைது...
அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் வருகைக்காக ஏற்பாடுகள் தீவிரம். முதலாவதாக, அகமதாபாத்தில் மோட்டேரா திடலில் பேரளவாய் நடைபெற உள்ள “வணக்கம் ட்ரம்ப்” நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப்.
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
கடந்த ஒரு கிழமையாக தொலைக்காட்சி விளம்பரங்களில் முதன்மைப்படுத்தப் பட்டிருந்த, கோவை ஈசா மையத்தில் முன்னெடுக்கப்பட்ட 26வது ஆண்டு மாசிவன்இரவு விழா, நடிகைகள், அரசியல்வாதிகள் புடைசூழ, ஜக்கி வாசுதேவின் வேறுபாடான நடனத்துடன் சிறப்பாகக்...