May 1, 2014

விருந்தோம்பல்! அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இரவு விருந்து குடியரசுத் தலைவர் மாளிகையில்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு இன்றைய இரவு விருந்து குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறுவதை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோரை ...

May 1, 2014

போராட்ட வரலாற்றில் புதுசு! குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில்- சட்டத்திற்கு ஆதரவு அணி வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு

டெல்லியில் போராட்டத்தில் கலவரம்! இன்னும் தொடர்கிறது. கலவரத்திற்கான அடிப்படை மாறுபட்ட புதிய முன்னெடுப்பாக இருக்கிறது. இது இந்தியாவில் போராட்டக் கலவரத்திற்காக புதிய வரலாறாக எழுதப்படும். 
13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: போராளிகளே வன்முறையில் ஈடுபடுவதும்,...

May 1, 2014

உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் தீபக் குப்தாவின், ‘வேண்டாம் வெறுப்பு அரசியல்’ ஆற்றுப்படை

உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் தீபக் குப்தா அவர்கள் ‘வேண்டாம் வெறுப்பு அரசியல்’ என்பதை ஓர் ஒப்பற்ற ஆற்றுப்படை இலக்கியமாகவே முன்னெடுத்திருக்கிறார்.  எதிர்ப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துவது ஆராய்ந்தறியும் வகையிலான மக்களாட்சிப் போக்கை...

May 1, 2014

சேரன் முன்னெடுக்கும் பெருஞ்சிறப்புத் திரைப்படம்! விஜய் சேதுபதி, சிம்பு நடிப்பில்

தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன், தனது அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்து வருகிறார். அவரின் அடுத்த படத்தில் சிம்புவை இயக்கவிருக்கிறார் என்பது சிறப்புச் செய்தியாகப் பேசப்படுகிறது.

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயக்குநர் சேரன், தனது அடுத்த படத்தை- விஜய்...

May 1, 2014

டிரம்பின் இந்திய வருகையை விரும்பாதவர்கள் முன்னெடுத்தனர்! திரும்பி போ டிரம்ப் போராட்டங்கள்

“திரும்பி போ டிரம்ப்” என ட்ரம்ப் பெயரைப் பதிவிட்டு பதாகைகள் ஏந்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் நடந்தன. டிரம்பின் இந்திய வருகையை விரும்பாதவர்கள் முன்னெடுத்தனர்.

13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 2...

May 1, 2014

அவரே தயாரித்த விண்வெளிக்கலன் வெடித்ததால் பலியானார்! புவி தட்டையானது என்று நிரூபிக்க விண்வெளி சென்றவர்

மைக்கேல் ஹியூஸ்- புவி தட்டையானது என  நிரூபிக்க தானே ஒரு விண்வெளிக் கலனைத் தயாரித்து விண்ணில் பறக்க முயன்று விண்வெளிக்கலன் வெடித்ததில் பலியானார். 

12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புவி கோளவடிமானது அன்று.  தட்டையானது என்று அசைக்க முடியாத...

May 1, 2014

பரபரக்கும் ஆமதாபாத் நகரம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வருகை

நமது சென்னை போல, இல்லையில்லை கொஞ்சம் கூடுதலாகவே குஜராத் நகரத் தெருக்களில் மாடுகள் திரியுமாம். டிரம்பின் வருகையை ஒட்டி கால்நடை துறையும் காவல்உலா (ரோந்து) பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவாக தெருக்களில் மாடுகள் அலைவது வெகுவாகக்...

May 1, 2014

எப்படியெல்லாம் வருமானம்- சுங்கச்சாவடி அபராத வசூல் 20கோடி! உருப்படியாய் மக்களுக்கு ஒன்றும் செய்ய மறுக்கிறதே நடுவண் பாஜக அரசு: மக்கள்

இதுவரை சுங்கச் சாவடிகளில், விரைவுக்கட்டு அட்டை வழிக்குள், விரைவுக்கட்டு அட்டை இல்லாமல் நுழைந்த, 18 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு, 20 கோடி ரூபாய் அளவிற்கு, அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எப்படியெல்லாம் வருமானம் என்று மக்கள்...

May 1, 2014

‘பாகிஸ்தான் வாழ்க’ என முழக்கமிட்ட அமுல்யாவைக் கொல்பவர்களுக்கு 10லட்சம் ரூபாய் வெகுமதியளிக்கப்படும்! ஸ்ரீராம் சேனா அறிவிப்பு

மாணவி அமுல்யாவைக் கொல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வெகுமதியளிக்கப்படும் என ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவரான சஞ்சீவ் மராதி கூறியிருக்கிறார். அத்தோடு, காவல்துறை அமுல்யாவை வெளிவர விடக்கூடாது என்றும், வெளியே விட்டால் கொலை செய்துவிடுவேன் என்றும் பேசி...