May 1, 2014

ஊரடங்கு வெளிப்படுத்திய பாசமலர்கள்! தங்கையை அழைத்துவர 85கிமீ பழுதான மிதிவண்டியில் பயணித்த அண்ணன்

அன்னையின் கோரிக்கைகாக தன் தங்கையை அழைத்து வருவதற்காக மதுரையைச் சேர்ந்த இளைஞர் பழுதான மிதிவண்டியில் 85கிமீ பயணித்து  தங்கையைச் சந்தித்து அழைத்துச் சென்றார்.

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கரோனாவினால் தற்போது நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு...

May 1, 2014

ஒற்றை எச்சரிக்கை- ஆப்பு கழன்று போனது ஹிந்துத்துவா பரப்புரையாளர்களுக்கு! ஓ இப்படித்தான் பெரியார் சாதித்தாரா

பெரியார் இருந்த வரை தமிழகத்தில் யாரும் ஹிந்துத்துவா தொல்கதை புளுகு மூட்டைகளைத் தூக்கிப் பிடிக்க அஞ்சி ஒடுங்குவர். கொஞ்ச காலமாக சில ஹிந்துத்துவா பரப்புரையாளர்கள் தமிழகத்தில் துள்ளி வந்து கொண்டிருந்தார்கள். திடீரென ஆப்பு கழன்று போனவர்களாக இணையத்தில் நிறம் மாறி உலா...

May 1, 2014

டிரம்ப் திடீர் திடீர் என சீனா மீது சினம் கொள்வதில் காரணம் இல்லாமல் இல்லை! அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாயின; துல்லியமில்லாத கெரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள்

சீனா நிறுவனங்கள் தயாரித்து அளித்த கெரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகளின் துல்லியமின்மை காரணம் பற்றி இரண்டு நாட்களுக்கு அதன் மூலமான பரிசோதனை நிறுத்தப்படுகிறது.

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சீனாவிலிருந்து தயாரித்து இந்தியா இறக்குமதி செய்த கரோனா நுண்ணுயிரி...

May 1, 2014

குடியரசு தலைவர் மாளிகை ஊழியருக்கு கொரோனா!

குடியரசு தலைவர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தலைநகரம் பரபரப்படைந்துள்ளது.

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: குடியரசு தலைவர் மாளிகையில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி...

May 1, 2014

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நலக்குறைவு!

 

வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை மோசமடைந்த நிலையில் உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடலில்...

May 1, 2014

கிடப்பது எல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை- சொலவடையைச் செயலாக்கும் நடுவண் பாஜக அரசு! நேற்றே திறந்தது சுங்கச்சாவடி

நேற்று முதல் தொடங்கிய ஊரடங்குத் தளர்வில் உருபடியாகச் செய்வதற்கு நடுவண் அரசுக்கு ஆயிரம் கடமைகள் இருக்கிற நிலையில், கிடப்பது எல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை- என்கிற சொலவடையைச் செயலாக்கும் விதமாக நடுவண் பாஜக அரசு, நேற்றே திறந்தது சுங்கச்சாவடியை; மக்களை...

May 1, 2014

டிரம்ப் தெரிவிக்கும் விளக்கம்! அமெரிக்காவில் ஏன் கொரோனா அதிகம் தெரியுமா

தொடர் சோதனைகள் மட்டுமே கொரோனாவை கண்டறிந்து விரட்ட உதவும் என ஆய்வாளர்கள் கூறிவரும் இந்த நேரத்தில், அதற்கு பொருந்தும் வகையாக தங்கள் தரப்பு நியாயத்தை அமெரிக்கா சுட்டிக் காட்டுகிறது. 

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: உலகில் கொரோனா பரிசோதனைகளை அதிகளவில்...

May 1, 2014

அஜித் மற்றும் சிம்பு நடித்த அந்தப்படங்களைப் பார்க்கவேண்டாமா- ஏன்? விளக்குகிறார் கவுதம் வாசுதேவ் மேனன்

கவுதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கிய, என்னை அறிந்தால் மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய 2 படங்களைப் பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். ஏனாம்?

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சீனாவில் உருவான கொரோனா நுண்ணுயிரி உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி...

May 1, 2014

மே3 வரை ஊரடங்கு அப்படியே தொடரும்! தளர்வு அறிவிப்பதற்கு, சூழல் ஏற்புடையதாக இல்லை. தமிழக அரசு முடிவு

தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் தற்போதைய நிலையே தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

07,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24 நள்ளிரவு தொடங்கி ஏப்ரல் 14 வரை 21...