May 1, 2014

உடம்புக்கு என்ன ஆச்சு! நேற்றைக்கு தமிழக அளவில் விஜய்காந்த் போல, இன்றைக்கு உலகஅளவில் கிம் ஜோங் உன்

டொனால்டு டிரம்ப்பை கடுமையாக எதிர்த்து, பின்னர் அவருடன் சமாதானம் ஆகி, அவரை நேரில் சந்தித்தது முதல், அடிக்கடி, ஏவுகணை சோதனை நடத்தியது வரை, உலகச் செய்திகளில் தனக்கான இடத்தை பூர்த்தி செய்து வந்தவர் கிம். தற்போது அவர் உடம்புக்கு என்ன ஆச்சு. தேடல் தெடர்ந்த வண்ணம்...

May 1, 2014

எள்தாம் எண்ணெய்யுக்குக் காய்கிறது எலிப் புழுக்கைக்கு என்ன வேலை! இன்றைய ஊரடங்கை பகடியாடும், நம்பழந்தமிழர் சொலவடை

மழையை வரவேற்கும் மண்ணில், ரெயின் ரெயின் கோ அவே என்று மழலைக்கு மாற்று மொழி கல்வி பயிற்றுவித்து விட்டு, மக்காய் போன பிள்ளைக்காக மரத்தில் மோதி அழுகிற நிலையில் இருக்கிறோம் நாம். நம் சொலவடைகளைத் தொலைத்து விட்டு, தீர்வுக்காய் ஊரடங்கு மடமையை...

May 1, 2014

இயற்கை வஞ்சிக்க வில்லை, கத்திரிவெயில் தொடங்கப்போகும் நிலையில், கோடை மழை! சென்னையிலும்

இயற்கை வஞ்சிக்க வில்லை, கத்திரிவெயில் தொடங்கப்போகும் நிலையில், சென்னையில் கோடை மழை பெய்து புவியைக் குளிரூட்டுகிறது. கொரோனாவை விட அதைத் தடுக்கிறேன் என்று முன்னெடுத்த ஊராடங்கில்தாம் பெரிதும் சின்னபின்னமாகிக் கொண்டிருக்கிறோம். செய்கை, சேர்க்கை, தலைமைத் தேர்வு சரியில்லை...

May 1, 2014

எண்ணிம மேடையான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதா! ஜோதிகா நடிப்பில் தயாராகியுள்ள பொன்மகள் வந்தாள்

ஜோதிகா நடிப்பில் தயாராகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை முதலில் எண்ணிம மேடையான அமேசான் பிரைமில் வெளியீடு செய்யக்கூடாது, என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடிகர் சூர்யா தனது...

May 1, 2014

சோனியா காந்தி குற்றச்சாட்டு! 20,சித்திரைக்குப் (மே3) பிறகு என்ன செய்வது என்பது பற்றி நடுவண் அரசிடம் தெளிவான திட்டம் இல்லை

ஊரடங்கை முடிக்க வேண்டிய நாளான 20,சித்திரைக்கு (மே3) பிறகு நிலைமையை எப்படி கையாளுவது? என்பது பற்றி நடுவண் அரசிடம் எந்த தெளிவான திட்டமும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். மக்களும் அவ்வாறான கோணத்தில்தாம், இலட்சக் கணக்கில் சமூக...

May 1, 2014

ஏமாளி வாடிக்கையாளர்களுக்கு 2ரூபாய்க்கு 28நாளைக்கு 3ஜிபி தருகிறதாம் தரவு! அலம்பல் ஏர்டெல், தில்லாலங்கடி ஹாட்ஸ்டார் சேர்ந்து

நம்மை ஏமாளியாவே நினைத்துக் கொண்டு, அலம்பல் ஏர்டெல், தில்லாலங்கடி ஹாட்ஸ்டார் சேர்ந்து 2ரூபாய்க்கு 28நாளைக்கு 3ஜிபி தருகிறோம் தரவு என்று வேறு (வணிகச்) சொற்களில் பேசுவதை, ஏமாற்றத்தை எப்போதும் இயல்பாக எடுத்துக் கொள்கிற நாம் இப்படி புரிந்து...

May 1, 2014

கத்திரிவெயில் கலங்கடிக்குமா கரோனாவை! கதிரவன் ஒளியில் காரோனா நுண்ணுயிரி கடிதே அழியும் என்கிறது ஓர் ஆய்வு முடிவு

21,சித்திரை (மே4) திங்கட் கிழமை தமிழகத்திற்கு நல்லபொழுதாக விடிய வேண்டும் என்பதற்காக, கத்திரிவெயில் தொடங்கும் நாளில் கொரோனாவை பொசுக்கிட ஊரடங்கை முடித்துக் கொள்ள தமிழக அரசு அணியமாவதாக சொல்லப்படுகிறது. ஓர் அமெரிக்க ஆய்வும், நம்பழந்தமிழ் மரபும் அதற்கு கட்டியம்...

May 1, 2014

21,சித்திரை (மே4) திங்கட் கிழமை தமிழகத்திற்கு நல்லபொழுதாக விடியட்டும்! கத்திரிவெயில் தொடங்கும் நாளில் கொரோனாவை பொசுக்கிட ஊரடங்கை முடித்துக் கொள்ளட்டும் தமிழகம்

21,சித்திரை (மே4) திங்கட் கிழமை தமிழகத்திற்கு நல்லபொழுதாக விடிய வேண்டும் என்பதற்காக, கத்திரிவெயில் தொடங்கும் நாளில் கொரோனாவை பொசுக்கிட ஊரடங்கை முடித்துக் கொள்ள தமிழக அரசு அணியமாவதாக சொல்லப்படுகிறது.

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் சில...

May 1, 2014

தமிழகத்திற்கான மகிழ்ச்சி செய்தி! தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது, தமிழகத்திற்கான மகிழ்ச்சி செய்தியாகும்.

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத்,...