மோடியின் இந்தத் திட்டத்தை, கொரோனா பரவல் ஒழித்துக் கட்டிவிட்டது. இதனால் மோடி நொந்து போயுள்ளார். வட போச்சே! என்ன திட்டம் அது.
27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இந்தியாவை, பல ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு...
அள்ளி அள்ளி கொடுத்திருப்போம் என்று, செய்து காட்டியது காங்கிரஸ்! இந்தக் கொரோனா பாதிப்பில் நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் உறுதியாக மக்கள்விலை கொடுப்பில் ஊரடங்கை முன்னெடுத்திருக்க மாட்டோம் என்று பேச்சளவில் சொல்லாமல்.
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...
இன்று தமிழகத்தில் ஒரே நாளில் மொத்தம் 219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டு இருக்கின்றார்கள். அதிமுக அரசை பாராட்டலாம் என்றால்- தற்போது டாஸ்மாக் வணிகத்தில் முனைப்பு காட்டி, ஊரடங்கிற்கு விலைகொடுத்து வரும் தமிழக மக்களை மது வணிகத்திற்கும் தலைகொடுக்க வேண்டும் என்று...
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது அரசின் கடமை. ஆனால் அரசோ மக்கள் விலைகொடுப்பில் ஊரடங்கை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. இதில் அதிமுக அரசின் மது வணிகத்திற்கும் மக்கள் தங்கள் தலையை அடமானம் வைக்கவேண்டும் என்று முரண்டு பிடிப்பது, அதை அசிங்கத்தில் கொண்டுவந்து...
வெளிமாநிலத் தொழிலாளர்களுடன் நேற்று புறப்பட்டன மூன்று சிறப்புத் தொடர்வண்டிகள். வெளி மாநிலத் தொழிலாளர்கள் கூடங்குளத்தில் போராட்டம். வெளிமாநிலத் தொழிலாளர்கள் சரக்கு தொடர்வண்டி மோதி 17பேர்கள் பலி. இப்படி பற்பல.
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...
கமல், சங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவி வரும் நிலையில், லைகா நிறுவனம் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கமல், சங்கர் கூட்டணியில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் கைவிடப்பட்டதாக...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூட வேண்டும் எனவும் இயங்கலையில் மது விற்பனை செய்யலாம் எனவும் சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவிடம் இருந்து அதிவிரைவு அடையாளங்காட்டிகளை இந்தியாவின் ஏர்இந்தியா விமானத்தை எடுத்துக் கொண்டு போய் வாங்கி வந்தோம். ஆனால் அவைகள் இரண்டே நாட்களில் பல்லிளித்து விட்டன. தற்போது சீன நிறுவனம் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவிக்கிறது. நம்பலாமா...
தெளிவான முன்திட்டமும், ஒற்றைக் காசு நிவாரணமும் இல்லாத நடுவண் பாஜக அரசின் அதிகாரப்பாட்டு ஊரடங்கால்- இயக்கபடாத நச்சுவாயு கொள்கலன் வெடித்ததில் 8பேர்கள் நேற்று பலியானதைத் தொடாந்து, இன்று தொடர்வண்டி மோதிய விபத்தால் 17 பேர்கள்...