May 1, 2014

எடப்பாடி குறித்து சசிகலா பகடி!

நான் பழைய எடப்பாடி கிடையாது என எடப்பாடி பழனிசாமி சொல்லியுள்ளாரே அதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என சசிகலாவிடம் கேட்ட போது, அப்படியா! அது என்ன வேறுபாடு என நீங்கதான் பார்த்து தெரிஞ்சுக்கணும். எனக்கு தெரியவில்லை என்று சிரித்தார்.
 

May 1, 2014

அமித்சாவுக்கு தமிழ்நாட்டு முதல்வர் அறிவுரை! இந்திய மொழிகள் நாள் கொண்டாடி கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள்

ஒன்றிய அரசு முன்னெடுக்க வேண்டியது ஹிந்தி நாள் அல்ல. இந்திய மொழிகள் நாள்! இந்திய மொழிகள் நாள், கொண்டாடி கலாச்சாரத்தையும் வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என்று ஒன்றிய அமைச்சர் அமித்சாவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.
 

May 1, 2014

வழக்கறிஞர் மோகன் கோபால் வாதம்! உயர்சாதி இடஒதுக்கீடு அரசியலமைப்பை ஏமாற்றும் வகைக்கானதே

உயர்சாதி ஏழைகளுக்குப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசியலமைப்பில் இடமில்லை என்று கூறி திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 
 
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: உயர்சாதி ஏழைகளுக்குப் பொருளாதார அடிப்படையிலான...

May 1, 2014

புதியதாக திறக்கப்பட்ட தந்தை பெரியார் உணவகத்தில் போக்கிரிகள் அடாவடி!

கோவையில், புதியதாக திறக்கப்பட்ட பெரியார் உணவகத்தின் உரிமையாளரைத் தாக்கியதோடு, உணவகத்;தையும் அடித்து நொறுக்கிய ஆறு போக்கிரிகளைக் காவல்துறையினர் கைது செய்து ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 
29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கோவை...

May 1, 2014

இந்தியத் தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழ்நாட்டில் ஏழு கட்சிகள், இந்திய அளவில் 86கட்சிகள் நீக்கம்

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை. அதேபோல ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால் அவை பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும்...

May 1, 2014

மோடிக்கு அறைகூவலாக அமையப்போகிற தலைவர்! வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில்

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகிவருகின்றன. அனைத்துக் கட்சிகளும் வியூகம் வகுப்பதில் மும்முரமாக உள்ளன. இந்த நிலையில் மோடிக்கு அறைகூவலாக அமையப் போகிற தலைவர் யார் என்கிற தேடல் கருத்துக் கணிப்பின் மூலம்...

May 1, 2014

தூரிகை! தூரிகையின் எழுத்து, தூரிகையை இயக்கும் என்பதைப் பெற்றோர் புரிந்து கொள்ளாமல் போனது வேதனை.

மற்ற மற்றவர்களுக்கு, நிறைய நிறைய நம்பிக்கையூட்டி பேசி வந்தவர்கள்- நம்பிக்கை இழந்த தருணங்களாக சின்னத்திரை நடிகை சித்ராவைத் தொடர்ந்து பேரறிமுக பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகையின் தற்கொலை சோகம் இசைத்திருக்கிறது. 
 
27,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124:...

May 1, 2014

இது இந்திய அளவிலான தனித்துவம்! உலக அளவில் தமிழ்நாடு தனித்துவமானது என்பதற்கு பலஆயிரம் தரவுகள் கிடைக்கின்றன

ஒன்றிய அரசைவிட தமிழ்நாட்டின் பணவீக்க நிரக்கை குறைவாக இருப்பதில்- ஒன்றிய நிதிஅமைச்சர் ஒன்றும் புரிந்து கொள்ளாத நிலையில்- அதுவே தமிழ்நாட்டின் தனித்துவம் என்று அவருக்கு தெரிவிப்போம்! 
 
24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: சில மாநிலங்களின் விலை...

May 1, 2014

பிரிட்டன் நாட்டின் பேரரசி இரண்டாம் எலிசபெத் காலமானார்

உலகை கட்டி ஆண்ட ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத், தொன்னூற்று ஆறாம் அகவை நிகழும் காலத்தில் உடல் நலக்குறைவால் ஸ்காட்லாந்து நகரில் பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். 
 
24,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பிரிட்டன் நாட்டின் பேரரசி...