லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 30 பேர்கள் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையில் தமிழகத்தில்தாம் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கு...
கொரோனா பரபரப்புகளுக்கு இடையே இலங்கையில் நாளை பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை 16 இடங்களில் வெற்றி பெற்றிருந்த தமிழ் தேசிய கூட்டணி தற்போது 29 இடங்களில் போட்டியிடுகிறது.
20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா பரபரப்புகளுக்கு இடையே இலங்கையில் நாளை...
டிக் டாக் செயலியை அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம். சில பகுதிகளுக்கான உரிமையை வாங்கி விடும் நிலையில், இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு மீண்டும் உயிர் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகப் பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது.
19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில்,...
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தமாட்டோம், இரு மொழிக் கொள்கையே தொடரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து அறிக்கை வெளியிட்டு அசத்தியுள்ள நிலையில், தமிழக முதல்வருக்குப் பாராட்டு தெரிவித்து, நடுவண் பாஜக அரசின் ஹிந்தித் திணிப்பு சூழ்ச்சிக்கான...
தமிழ்நாடு- முன்னோர்களின், மற்றும் திரைகடலோடி தேடிய, பெற்று கற்று, செதுக்கப்பட்ட அனுபவ கற்களால் வலுவான கல்லணையாக கல்விக் கட்டுமானங்கள் வடிவமைக்கப்பட்டு பொறிஞர்களை, மருத்துவர்களை பல்துறை விற்பன்னர்களை வெளியனுப்பிக் கொண்டிருக்கிறது. அதை தரைமட்டமாக்கி விட்டு எழுப்ப...
கர்நாடகாவில் 15,ஆவணி திங்கட் கிழமைக்குள் (ஆகஸ்ட் இறுதிக்குள்) புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று துணை முதல்வர் அஷ்வத் நாராயணா உறுதி அளித்துள்ளார்.
18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கிருஷ்ணசுவாமி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு உருவாக்கிய புதிய...
கரோனா பாதிப்பு; உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து
18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நலமடைய திமுக தலைவர் ஸ்டாலின்...
புதிய கல்விக் கொள்கையில் விருப்ப மொழித் தேர்வாக உள்ள அந்நிய நாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது.
18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: புதிய கல்வி கொள்கையெல்லாம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். நீங்கள் புதிய கல்விக் கொள்கையில்...