May 1, 2014

நூறு அடி! தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக புரட்டாசியில் மேட்டூர் அணையில் நீர்மட்டம்

மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 120 அடிகள். மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே புரட்டாசி மாதத்தில் அணையில் 40 அடிக்கே நீர் இருந்தது. 

09,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 120 அடிகள். மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே புரட்டாசி...

May 1, 2014

குஜராத்தில் தமிழ்ப்பள்ளி மூடல்!

பள்ளியில் மாணவர்கள் குறைந்து விட்டதாகக் காரணம் காட்டி, கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆமதாபாதில் செயல்பட்டு வரும் தமிழ் பள்ளிக்கூடத்தை மூட, கொரோனா நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டுள்ளது குஜராத் அரசு.

08,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில்...

May 1, 2014

தொடர்வண்டித்துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்! கொரோனா முன்னெடுத்த சோகம்

கொரோனா தொற்றுக்கு ஆளாகி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் அங்காடி மரணமடைந்தார்.

07,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: தொடர்வண்டித்துறை இணை அமைச்சர், 65 அகவை சுரேஷ் அங்காடி மரணமடைந்தார். கொரோனா தொற்றுக்கு...

May 1, 2014

கண்காணிக்கிறதாம் சீனா! தலைவர்கள் உள்ளிட்ட பத்தாயிரம் முதன்மையாளர்களை இந்தியாவில். 24இலட்சம் பேர்களை உலகஅளவில்

சீனாவின் கண்காணிப்பில் முதன்மைப் பொறுப்பில் இருக்கும் இந்தியர்கள் 10,000 பேர் சிக்கியுள்ளதாக வெளியான தகவலையடுத்து, தற்போது உலகமெங்கும் சுமார் 24 லட்சம் பேர் இந்த வலையில் சிக்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.

06,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: உலக அளவில்...

May 1, 2014

முன்னெடுக்கும்பாஜக ஆதரிக்கும்அதிமுக போராடும்திமுக! வேளாண்மையில் கார்பரேட்டுகளின் ஆதிக்கத்திற்கான 3சட்டமுன்வரைவுகள்

ஒன்றிய பாஜக அரசின் தொடர் அரங்கேற்றத்தில், அடுத்த மனுவாதி சட்டமான, மூன்று வேளாண் சட்டமுன்வரைவுகளுக்கு எதிராக வரும் திங்கட் கிழமை திமுக மாவட்டந்தோறும் போராட்டத்தை முன்னெடுக்கிறது கூட்டணிக் கட்சிகளுடன்.

06,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய ஒன்றிய...

May 1, 2014

சூர்யாவை முட்டி மோதும் முயற்சிக்கு!

சூர்யாவை முட்டி மோதும் முயற்சிக்கு! சூர்யாவின் உருவ படத்தை கிழித்தும், காலில் மிதித்தும் ஒரு களநிகழ்வை நடத்திட கோவையில் களமிறக்கப் பட்டன பாஜக-ஹிந்துத்துவ கொட்டடி பலியாடுகள்

05,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் மாணவர்களை மருத்துவத்தில் இருந்து...

May 1, 2014

மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது! ஒன்றிய பாஜக அரசின் வேளாண் துறை தொடர்பான சட்ட முன்வரைவு

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே, ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து முன்னெடுத்து வரும் சட்டமுன்வரைவுகள் வரிசையில், இந்த வேளாண்மை முன்வரைவும் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையிலும் இன்று நிறைவேற்றப்பட்டது.

04,புரட்டாசி,...

May 1, 2014

கொரோனாவால் காலமானார் சாகுல்அமீது! நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ் முழக்கம் பதிப்பக உரிமையாளருமான தமிழ் உணர்வாளர் சாகுல் அமீது கொரோனாவால் காலமானார். 

04,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ் முழக்கம் பதிப்பக...

May 1, 2014

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி! பதின்மூன்றாவது ஐ.பி.எல். துடுப்பாட்டத் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. நேற்றிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், நடப்பு வாகையர் மும்பை இந்தியன்சும் மோதியதில். 

04,புரட்டாசி,...