May 1, 2014

வீழ்ச்சியோ வீழ்ச்சி!

பைஞ்சுதை, மின்சாரம் உள்ளிட்ட எட்டு தொழில்துறைகளின் உற்பத்தி, கடந்த மாதத்தில் 8.5 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளது.

15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நிலக்கரி, உரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உருக்கு, பைஞ்சுதை, மின்சாரம் ஆகிய...

May 1, 2014

முகமூடி அணியாமல் பொது இடங்களில் காணப்படுவோருக்கு கட்டாயக் கொரோனா பரிசோதனை! நல்ல நடவடிக்கை

கொரோனாவிலிருந்து நிரந்தரமாக விடுபட, வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகமூடி மற்றும் கண்ணாடி அணிவோம். அவ்வப்போது கைகளைக் கழுவுவோம். வீட்டிற்கு வெளியே சமூக இடைவெளியை பேணுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதி...

May 1, 2014

செவ்வாய் கோளில் உயிரினங்கள் சாத்தியமா!

செவ்வாய்க் கோளில், மூன்று ஏரிகளில் உள்ள நீரில் உப்புத்தன்மை அதிகம் இருப்பதால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுவருகின்றனர் என்று செவ்வாய் கோள் குறித்து அண்மைத் தகவல்...

May 1, 2014

ஞாயிற்றுக் கிழமை பிக்பாஸ் பருவம் நான்கு நிகழ்ச்சி!

பிக்பாஸ் பருவம் 4 போட்டியாளர்கள் பட்டியல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. ஆனால் எந்த அளவு உண்மையென்றுதான் தெரியவில்லை.

13,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் பருவம் 4 போட்டியாளர்கள்...

May 1, 2014

இந்தியாவில் பணிகளை நிறுத்திய சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு!

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்கிற பன்னாட்டு  மனித உரிமைகள் அமைப்பு, இந்தியாவில் தங்கள் பணிகளை நிறுத்திக் கொள்வதாகக் கூறி உள்ளது.

13,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மனித உரிமைகள் தொடர்பான முன்னெடுப்புகளில் தனி கவனம் செலுத்தும் பன்னாட்டு அரசு சாரா அமைப்பான...

May 1, 2014

வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு! சதித் திட்டத்தை அம்பலப் படுத்தியுள்ள கமல்

ஒன்றிய ஆட்சியில் பாஜக பதவியேற்றதில் இருந்தே- ஒரேமொழி, ஒரேமதம், ஒரேஇனம், ஒரேகட்சி, ஒரேவரி, ஒரேஆதார், ஒரேகுடும்பஅட்டை இந்திய ஒன்றியத்தை ஒரேநாடு கவர்ச்சித் தலைப்பைச் சூட்டி களமாடி வருகிறது.  

12,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: புதிய கல்விக் கொள்கை,...

May 1, 2014

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் புதிய அத்தியாயம்! தொற்று உள்ளதா என்று கண்டறிகின்றன மோப்ப நாய்கள். பின்லாந்து அசத்தல்

பின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கி விமான நிலையத்தில், கொரோனா தொற்றுநோய் உள்ளவர்களை அடையாளம் காண- பயன் படுத்தப் படுகின்னறன மோப்ப நாய்கள். 

10,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: பின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கி விமான நிலையத்தில் மோப்ப நாய்கள் மூலம் கொரோனா நோய்த்...

May 1, 2014

கண்ணாடி அணிபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! கண்ணாடி அணிவோருக்கு கொரோனா நுண்நச்சு அவ்வளவாக பரவாதாம்

சென்னை கண்வலிக்கு கண் கண்ணாடி அணிந்து, பலர் நோய் பரவலில் இருந்து தற்காத்துக் கொண்டதைப் போல, கொரோனா பரவல் தடுப்புக்கும்- இனி மூக்கு வாயை மறைக்கும் முகமூடியோடு, கண்ணை மறைக்க கண் கண்ணாடியும் அணிவது கூடுதல் பாதுகாப்பு என்று ஆய்வில் தெரிய...

May 1, 2014

இன்று, வேளாண் பெருமக்கள் முன்னெடுக்கும், மாபெரும் நாடு தழுவிய போராட்டம்! பதினெட்டு கட்சிகள் ஆதரவு

ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நாடுதழுவிய முதல் போராட்டம் மாபெரும் வேளாண் சங்கங்களால் இன்று முன்னெடுக்கப்படுகிறது. அடாவடி பாஜக அரசுக்கு, நல்ல பதிலடியாக அமைய வேண்டும் என்கிற நோக்கத்தோடு பதினெட்டு எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பை...