May 1, 2014

தொல்.திருமாவளவன் உறுதி! அதிமுக- பாஜக கூட்டணியைத் தமிழக மக்கள் தோல்வியடைய செய்வார்கள்

அதிமுக- பாஜக கூட்டணியை பாஜகவால் தொடர்ந்து பாதித்து வரும் தமிழகமக்கள் தோல்வியடைய செய்வார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: அதிமுக- பாஜக கூட்டணியை...

May 1, 2014

நிலவிற்கு ஆளில்லாத விண்கலம் அனுப்புகிறது சீனா! 51 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனை நிலவுக்கு அனுப்பிய புவியிலிருந்து

நிலவிற்கு ஆளில்லாத விண்கலம் அனுப்புகிறது சீனா. 51 ஆண்டுகளுக்கு முன்பு மனிதனை நிலவுக்கு அனுப்பிய புவியிலிருந்து. 51 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் நிலவுக்கு அனுப்பப்பட்டது உண்மைதானா என்கிற கேள்வியோடு.

07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: நாற்பத்தி நான்கு...

May 1, 2014

தவறான நோக்கம் ஏதும் இன்மை காரணம் பற்றி! ஒன்றிய உள்துறை அமைச்சர் மீது பதாகை வீசியவர் விடுவிப்பு

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா மீது பதாகை வீசியவர் விடுவிக்கப்பட்டார். விசாரணையில் தவறான நோக்கம் எதுவும் இல்லாத காரணத்தால் காவல்துறையினர் அவரை விடுவித்தனர்.

07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா 2 நாள் பயணமாக நேற்று பிற்பகல்...

May 1, 2014

அமித்சா தமிழக வருகையில்! தமிழக அரசின் அதிமுக, ஒன்றிய அரசின் பாஜகவிடம் முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன

தமிழகத்துக்கு அமித்சா வருகையால் அரசியலில் எதுவும் நடக்காது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசின் அதிமுக, ஒன்றிய அரசின் பாஜகவிற்கு சில கோரிக்கைகள் முன்வைத்து கூட்டணியும் உறுதியாகியுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றுமா ஒன்றிய...

May 1, 2014

இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை திமுக ஏற்கும்! திமுக ஆட்சியில் நீட் தேர்வை முற்றாக அகற்றும். ஸ்டாலின் உறுதி

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

06,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும்...

May 1, 2014

இலஞ்சம் வாங்காத நாடுகள் பட்டியல்! இந்தியா இருக்கும் இடம் எழுபத்தியேழு

இந்தியா 45 புள்ளிகளுடன் 77வது இடத்தில் உள்ளது. லஞ்சம் குறைவாக உள்ள நாடுகளில் டென்மார்க், நார்வே, ஸ்வீடன் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளே முதன்மையில் உள்ளன. அந்த நாடுகள் குறித்து சில பல சிறப்புத் தகவல்களை இந்தக் கட்டுரையில்...

May 1, 2014

நிரூபிக்க தீக்குளிக்க மாட்டோம். இது மதுரை! தேன்மொழி அசத்தல்

தேன்மொழி பிஏ. ஊராட்சி மன்றத் தலைவர் தொடர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கதைத்தலைவியை முதன்மைப்படுத்தும் குடும்பப் பாங்கான தொடராகும். இன்றைய தொடரில் கதைத்தலைவியின், ‘கற்பை நிரூபிக்க தீக்குளிக்க மாட்டோம். இது மதுரை’ என்ற வசனம் சில மணித் துளிகளிலேயே...

May 1, 2014

நிதிச் சிக்கல்! பிஎம்சி வங்கி, எஸ் வங்கியைத் தொடர்ந்து இப்போது லட்சுமி விலாஸ் வங்கி

எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூட்டுறவு வங்கிகளும், உள்ளூர் வங்கிகளும் அடுத்தடுத்து சிக்கலுக்கு உள்ளாகி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூட்டுறவு வங்கிகளும்,...

May 1, 2014

மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தொடர்ந்து குளறுபடி! திருமாவளவன் கடும் கண்டனம்

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெலுங்கானாவைச் சேர்ந்த 34 பேர் தமிழ்நாட்டுப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது தெரியவந்துள்ள நிலையில், திருமாவளவன் அறிக்கை வெளியிட்டு கடும் கண்டனம்...