May 1, 2014

மனம்போன போக்கில் மக்களை வழிநடத்தும் ஒன்றிய பாஜக அரசு! குடிகாரத் தந்தை மாதிரி

ஒரு குடிகாரத் தந்தைக்கு மகனாய் இருக்கும் சிரமத்தை, இந்திய மக்கள் அன்றாடம் அனுபவித்து வருகிறோம் ஒன்றிய பாஜக ஆட்சியில். அறிவு மழுங்கிய குடிகாரத் தந்தை போல், அதிகார- ஆதிக்கவாத போதையில், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக புதிய புதிய சட்டங்களால் மக்களை அலைகழித்து வருகிறது...

May 1, 2014

பொருளாதாரச் சமநிலைக்கு உலகின் இன்றையத் தேர்வு! நிகர்நிலைச் செலாவணி

உலகின் மிகப் பெரிய முதலாளித்துவ நாடுகள் எல்லாம் கூட, மிகப்பெரிய பணக்காரர்களுக்கும் மிக வறுமையான ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க வேண்டும் என்கிற சிந்தனையை ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அதற்கான உலகின் தேர்வு எண்ணிமச்...

May 1, 2014

மக்கள் அலைமோதவில்லை! உலங்கு வானூர்தியில் கருத்துப் பரப்புதலுக்கு வந்த கமல்

உலங்கு வானூர்தியில் திருப்பூர் வருகை புரிந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கூட்டம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். 

05,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருப்பூர் உடுமலை பகுதியில் தேர்தல் கருத்துப் பரப்புதலுக்கு உலங்கு...

May 1, 2014

என்ஜாய் எஞ்சாமி குக்கூ.. குக்கூ... கம்புளி பூச்சி தங்கச்சி! கோடிக்கணக்கான நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட தமிழ்ப்பாடல்

‘என்ஜாய் எஞ்சாமி குக்கூ.. குக்கூ... கம்புளி பூச்சி தங்கச்சி’ பாடலை, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீயும் தெருக்குரல் அறிவும் இணைந்து பாடியுள்ளனர் இது இசைக் காணொளித் திரட்டாக வெளியாகியுள்ளது.

03,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122:...

May 1, 2014

அதிமுக தோல்வி உறுதி! நாளுக்கு நாள் நம்பிக்கையோடு வலுவடையும் அமமுக - தேமுதிக கூட்டணியால்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த தேமுதிக இந்தமுறை அமமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. 

03,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம்வகித்த தேமுதிக...

May 1, 2014

சுங்கச் சாவடி படுத்தும் பாடு! அறங்கூற்றுவரையே அல்லல் படுத்திய கதை

சுங்கம் தவிர்த்த சோழன், என்று பழைய தமிழக வரலாற்றைப் படிக்கும் தமிழ்மக்களுக்கு, சுங்கச்சாவடியில் விரைவுக்கட்டு அட்டையை முன்னெடுத்து, சாலைப் பேணுதலுக்கு எல்லாம் சுங்கம் விதிக்கும், பாஜக ஆட்சிஅதிகாரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான், ஒன்றியத்தில் ஆளும் பாஜகவை...

May 1, 2014

மூடப்பட்ட எட்டு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் சுமார் 8 வங்கிகள் பெரு வங்கிகளுடன் இணைக்கப்பட்டதால் இவை அனைத்தும் மூடப்பட்டன. இந்த 8 வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்ட புதிய வங்கிகளிடம் புதிய கசோலைப் புத்தகம் மற்றும் கணக்குப் புத்தகம் இந்த மாதத்திற்குள் வாங்கிக்கொள்ள வேண்டும். ...

May 1, 2014

தொடரை கைப்பற்றியது தென்னாப்பிரிக்க அணி! மகளிர் மட்டைப்பந்தாட்ட 4-வது ஒரு நாள் போட்டியில்

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் துடுப்பாட்ட அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

02,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் துடுப்பாட்ட அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள்...

May 1, 2014

தேமுதிக அறுபது சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது! அமமுக கூட்டணியில்

அமமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு  60 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

01,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 23 நாட்கள் உள்ள நிலையில், வேட்பு மனு பதிகை, இன்று மூன்றாவது...