May 1, 2014

பாஜக சட்டமன்ற உறுப்பினரே பறைசாற்றிய செய்தி! படித்தவர்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள் என்பதே

கேரளாவில் பாஜக வளர முடியாதது ஏன்? ‘கேரளாவில் தொன்னூறு விழுக்காடு மக்கள் கல்வியறிவு பெற்று இருப்பது ஒரு காரணம்’ என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் இராஜகோபால் பறைசாற்றிய செய்தி, இந்தியா முழுவதும் பரவி பாமர மக்கள் விழிப்புணர்வு எய்த...

May 1, 2014

சென்னை அறங்கூற்றுமன்றம் கேள்வி! தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

ஆதார் மூலம் வாக்காளர்கள் செல்பேசி எண்களை எடுத்து பாஜக புலனக்குழுக்கள் அமைத்துக் கருத்துப்பரப்புதல் செய்து வருவது குறித்து அறங்கூற்றுமன்றதில் வழக்கு. தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஆளுங்கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் அமைதி...

May 1, 2014

அந்த 22 நாடுகள்! பிரிட்டன், கனடா உள்ளிட்ட ஆறு நாடுகள் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு வெற்றி கொடுத்தன

இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இருபத்தி இரண்டு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த இருபத்தி இரண்டு நாடுகள் பட்டியலில் இருபத்தி மூன்றாவது நாடாக இந்தியாவை...

May 1, 2014

இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்திற்கு வெற்றி அளித்தன 22நாடுகள்! 23வது நாடாக இந்தியாவை இடம்பெறச்செய்ய முயலவில்லை பாஜக

இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் இருபத்தி இரண்டு நாடுகள் ஆதரவுடன் நிறைவேறியது. அந்த இருபத்தி இரண்டு நாடுகள் பட்டியலில் இருபத்தி மூன்றாவது நாடாக இந்தியாவை...

May 1, 2014

திமுக பெரும்பான்மை வலிவோடு தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்! பரவலான கருத்தோடு, இணைகிறது கருத்துக் கணிப்பும்

இந்தமுறை தமிழகத்தில் திமுக ஆட்சி அமையப்போகிறது என்பதை, உள்ளங்கை நெல்லிக்கனியாக, பரவலான மக்கள் கருத்தோட்டத்தால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆம் உண்மைதான் என்று பறைசாற்றுகிறது புதிய தலைமுறையின் கருத்துக் கணிப்பும். 

10,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: புதிய...

May 1, 2014

எங்கே போகிறது இந்தக் காசெல்லாம்? பெட்ரோல், டீசல் வரி உயர்த்தல் மூலம் அரசுக்கு 300விழுக்காடு வருமானம் அதிகரித்துள்ளதாம்

ஒன்றிய பாஜக அரசின் பெட்ரோல், டீசல் வரி உயர்த்தல் மூலம் ஒன்றிய அரசுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் 300விழுக்காடு வருமானம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு மக்களவையில் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டுள்ளது. அதுசரி… எங்கே போகிறது இந்தக் காசெல்லாம் என்பதே நமது...

May 1, 2014

இன்று மாலை வெளியாகிறது! தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பட்டியல்

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை வெளியாகவுள்ளது.

09,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், பதினைந்து நாட்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு...

May 1, 2014

மம்தா பானர்ஜி சீற்ற முழக்கம்! தலைமைஅமைச்சர் மோடியின் முகத்தை பார்க்க நாங்கள் விரும்பவில்லை

கூட்டாட்சி தத்துவத்தைக் கடைபிடிக்காத பாஜக, ஒற்றிய ஆட்சிக்கு எங்களுக்குத் தேவையில்லை. அந்த ஆட்சியின் அடையாளமான தலைமைஅமைச்சர் மோடியின் முகத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை. அந்த வன்முறையாளர்கள், எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் வெற்றிக்குப் பிறகு ஒன்றியத்தில் ஆட்சி...

May 1, 2014

வருமான வரி சோதனை நடத்தப்பட்டது! மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரன் தொடர்புடைய இடங்களில்

சந்திரசேகருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அந்தச் சோதனையின் போது 11 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

06,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: திருப்பூர்...