May 1, 2014

பழனி முருகன் கோயில் உண்டியல் திறப்பு கணிக்கை

பழனி முருகன் கோயில் உண்டியல் திறப்பு கணிக்கை 1,37,67,000(ஒரு கோடியே முப்பத்து ஏழு லட்சத்து அறுபத்து ஏழாயிரம்).
நேற்று பழனி முருகன் கோயில் உண்டியல் திறக்கப் பட்டது.

கடந்த இருபது நாட்களில் அருள்திரு பழனி முருகனுக்கு தமிழக, இந்திய, வெளிநாட்டு பகத்தர்கள்...
May 1, 2014

கிரிக்கெட் தரவரிசை இந்தியாவுக்கு இரண்டாவது இடம்

இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்நிலையில், ஐசிசியின் ஒருநாள் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், இந்திய அணி 115 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது இடத்திலேயே நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 129 புள்ளிகளுடன் முதலிடத்தில்...
May 1, 2014

100நாள் வேலைத்திட்ட வேலைக்கு வந்த பெண் மண்கூடையுடன் மயங்கிவிழுந்து மரணம்.

புதுக்கோட்டை திருவரங்குளம் ஊராட்சி பனங்குளம் கிராமத்தில் நடுவண் அரசின் 100நாள் வேலைஉத்தரவாதத்திட்டத்தின்கீழ் குளம் வெட்டும் வேலைக்கு வந்த நடனம் மனைவி ராசம்மாள் வேலை செய்து கொண்டிருக்கும் போதே மண்கூடையுடன் மயங்கி விழுந்து மரணம்அடைந்தார்.

காலை10மணிக்கு...
May 1, 2014

தெலுங்கில் கதாநாயகனாகிறார் சூர்யா

சூர்யாவின் பல திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு டோலிவுட்டில் சூர்யாவிற்கு நல்ல வரவேற்பு உண்டு. நேரடியாகவே தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொள்ள நேரம் வந்துவிட்டது. , பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில்...
May 1, 2014

160 கோடி வசூலை குவித்தது பாகுபலி

உலகளவில் 4 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள பாகுபலி திரைப்படம், மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 76 கோடி வசூல் செய்த பாகுபலி, மூன்றாவது நாளிலேயே 160 கோடி வசூலை எட்டியுள்ளது.தொழில்நுட்ப ரீதியிலும், உருவாக்க ரீதியிலும் மிகவும் சவாலான...
May 1, 2014

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் அபாயகரமான ஒப்பந்தம் பாபி ஜிண்டால்

ஈரானுடன் வல்லரசு நாடுகள் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம், அபாயகரமானது என அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள இந்திய வம்சாவளி எம்.பி.யான பாபி ஜிண்டால் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் ஈரானும், வல்லரசு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் விளைவாக, அபாயகரமான ஒப்பந்தம்...
May 1, 2014

புளூட்டோ கோள் எதிர்பார்த்ததை விடப் பெரியது நாசா

புளூட்டோ கோளை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நியூ ஹரைசான்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பியது.புளூட்டோவைத் தற்போது நெருங்கியுள்ள நியூ ஹரைசான்ஸ், புளூட்டோ பற்றிய புதிய நிழற்படங்களை தரைக்கட்டுப்பாட்டு...
May 1, 2014

சீனாவில் இரண்டாவது குழந்தைக்கு அனுமதி பெற 42 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கட்டாயப்படுத்தப்பட்டது இது 2013-ம் ஆண்டு தளர்த்தப்பட்டது நடைமுறைக்கு வந்த இத்திட்டத்தின் கீழ் சீன தலைநகர் பீஜிங் நகரில் வசிக்கும், 42,000 ஆயிரம் தம்பதிகள், இரண்டாவது குழந்தை பெறுவதற்கு அனுமதி கோரி...
May 1, 2014

சவுதி மன்னருடன் ஒபாமா தொலைபேசி வாயிலாக அவசர ஆலோசனை

ஏமன் நாட்டில் நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அவசர ஆலோசனை நடத்தினார்.

இதனை அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று சவுதி மன்னர் சல்மானை தொலைபேசி மூலம் தொடர்பு...