May 1, 2014

தமிழக தலைநகரில் மழை கொட்டிதீர்க்கிறது

வெப்பசலனம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, அம்பத்தூர், தாம்பரம் உட்பட சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி...
May 1, 2014

குற்றாலத்தில் மீண்டும் சீசன் துவக்கம்

குற்றாலத்தில் சீசன் இந்த ஆண்டு காலதாமதமாக தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும் தொடர் மழை...
May 1, 2014

ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்பின் சிறுவன் பயங்கரம்

ஐ.எஸ் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேரந்த ஒரு சிறுவன் சிரியாவின் ராணுவ அதிகாரி ஒருவரின் தலையை வெட்டும் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.சிரியா நாட்டின் ராணுவ அதிகாரி ஒருவரை சிறைப் பிடித்துச்சென்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அந்த அதிகாரியின் தலையை ஒரு சிறுவனை கொண்டு...
May 1, 2014

விவசாயிகள் தற்கொலையில் தமிழகம் 2வது இடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காட்டம்

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படிஇந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்திலும், கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கையில் நான்காவது இடத்திலும் உள்ளது என்பது மிகுந்த வேதனைக்குரியது என்று தேமுதிக தலைவர்...
May 1, 2014

தூத்துக்குடி கடல் பகுதியில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான ஜெபின் புஷ்பா என்ற நாட்டுப்படகில் 7 மீனவர்கள் கடந்த 14 ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.  18 ஆம் தேதி இரவு வரை 7 பேரும் கரைக்கு வராததால் அவர்களது உறவினர்கள் அச்சமடைந்தனர்.இதற்கிடையே, என்ஜின்...
May 1, 2014

நடிகர் சங்கத் தேர்தலில் சிம்பு-தனுஷ் போட்டியிடப் போவதாகத் தகவல்

நடிகர் சங்க தேர்தலில் சிம்பு-தனுஷ் நிற்கப் போவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. திருச்சி நாடக நடிகர் சங்கம் சரத்குமார், ராதாரவி அணியை ஆதரிக்கின்றதாம்.சரத்குமார் அணி சார்பில் சிம்பு போட்டியிடப் போகிறார். அது பொருளாளர் பதவியாக இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல, ...
May 1, 2014

பார்முலா 1 கார் பந்தய வீரர் ஜூல்ஸ் பியான்சி மரணம்

கடந்த 9 மாதங்களாக கோமா நிலையில் இருந்த பார்முலா 1 கார் பந்தய வீரர் ஜூல்ஸ் பியான்சி (25 வயது, பிரான்ஸ்) நேற்று காலமானார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுஸூகா நகரில் நடைபெற்ற ஜப்பான் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தின்போது மீட்பு டிரக் மீது ஜூல்ஸ் பியான்சி ஓட்டிய...
May 1, 2014

2-வது புரோ கபடி லீக் போட்டித் தொடர் தொடங்கியது

8 அணிகள் பங்கேற்றுள்ள 2-வது புரோ கபடி லீக் போட்டித் தொடர் மும்பையில் உள்ள நேஷனல் கிளப் ஆப் இந்தியா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 23-ந் தேதி வரை நடைபெறும்.

இந்த கபடி திருவிழா மும்பை, கொல்கத்தா, ஜெய்ப்பூர், பாட்னா, ஐதராபாத், டெல்லி,...
May 1, 2014

பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய உளவு விமானம் சீனாவுடையது

இந்திய பாகிஸ்தான் எல்லையில் சீன உளவு விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர் சுட்டு வீழ்த்தியதாக...