May 1, 2014

சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையாக்க வழக்கு தேமுதிக மனு தள்ளுபடி

சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரலை செய்ய வேண்டும் என ஜெகதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இவ்வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்த்து கொள்ளுமாறு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது....
May 1, 2014

ராகுல்காந்தி இன்று தமிழகம் வருகை பாதுகாப்புக்கு 2000 காவலர்கள் குவிப்பு

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெறுகிறது. இதையடுத்து, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி ஜி...
May 1, 2014

திரைப்படத்தயாரிப்பாளர் இப்ராகிம்ராவுத்தர் இன்று காலமானார்

கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட 30 படங்களுக்குமேல் தயாரித்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் இன்று காலமானார்.ஆரம்ப காலங்களில் நடிகர் விஜயகாந்த் நடித்த பெரும்பாலுமான திரைப்படங்களைத் தயாரித்தவர் இப்ராகிம் ராவுத்தர். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்...
May 1, 2014

நேற்று பிரிட்டனின் குட்டி இளவரசருக்கு 2வது பிறந்த நாள்

நேற்று (ஜூலை 22) பிரிட்டனின் குட்டி இளவரசரும் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேட் ஆகியோரின் மகனும் ஆன ஜோர்ஜ் அலெக்ஸான்டர் லூயிஸின் 2 ஆவது பிறந்த நாளாகும்.

இவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எளிமையான முறையில் அன்மெர் மண்டபத்தில் நடைபெறவுள்ள...
May 1, 2014

பிரதமர் நரேந்திரமோடியை வைகோ சந்தித்துப் பேசினார்

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் அவர் ஆலோசித்துள்ளார்.இன்று மதியம் 12...
May 1, 2014

இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து

இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து நிறைந்திருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.இதுகுறித்து பார்சிலோனாவில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுமார் 22 முதல் 64 வயதுள்ள தொடர்ந்து நீண்ட...
May 1, 2014

மோடி-நவாஸ் உறவு...

புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றபோது அவ்விழாவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் மோடியின் தாயாருக்கு சேலையை அன்பளிப்பாக வழங்கினார். பதிலுக்கு, மோடியும் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு சால்வையை அன்பளிப்பாக அளித்தார்.

சுந்தர்.சி படம் போல...
May 1, 2014

2016 ம் ஆண்டு உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடங்கள் BCCI அறிவிப்பு

2016 ஆம் ஆண்டிற்கான ஆடவர் மற்றும் மகளிருக்கான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.இதற்கான போட்டிகள் எந்தெந்த இடங்களில் நடைபெற உள்ளன என்பதை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. பெங்களூரு, சென்னை, தர்மசலா,...
May 1, 2014

கபடி பிரிமியர் லீக் மும்பை அணி 7 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியன் பிரோ கபடி லீக் இரண்டாவது சீசன் தொடர் இந்தியாவின் உள்ள பல்வேறு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகளின் முறையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மும்பை அணி புனே அணியுடன் மோதியது.தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சமப்பலத்துடன் இருந்ததால்...