May 1, 2014

சூலை 26 ல் பாமகவின் நான்காவது மண்டல மாநாடு வேலூரில்

சூலை 26ல் பாமகவின் நான்காவது மண்டல மாநாடு வேலூரில் நடைபெறஉள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்புவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

பாமகவின் 4-ஆவது மண்டல மாநாடு வேலூரை...
May 1, 2014

சமூக வலைத்தளங்களால் தற்கொலைக்கு தூண்டும் ஆபத்து.

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர், போன்றவற்றில் தினமும் 2 மணிநேரத்திற்கு மேல்நேரத்தை செலவிடுபவர்களுக்கு மனோநோய் ஏற்படுவதோடு அவர்களை தற்கொலைக்கு தூண்டும் ஆபத்து இருப்பதாகவும் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கனடாவில் உள்ள ஒட்டாவா பொது சுகாதார...
May 1, 2014

பாரத ரத்னா விருதை வணிகப்பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு சச்சின் தெண்டுல்கர் பயன்படுத்த

இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான சச்சின் தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. நாட்டின் மிக உயர்ந்த விருதை வணிகப்பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்கு சச்சின் தெண்டுல்கர் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

மத்திய பிரதேச...
May 1, 2014

இரண்டு உலகச் சாம்பியன் பட்டம் வென்ற 10 வயது இந்திய சிறுவன்

சர்வதேச ஜூனியர் கோல்ப் அகடாமியின் உலக நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக கோல்ப் போட்டி லாஸ் வேகாஸில் நடைபெற்றது. இரண்டு அமெரிக்க சிறுவன் மற்றும் ஒரு தாய்லாந்து சிறுவனுடன் சேர்ந்து இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த சுபம் ஜக்லான் என்ற 10 வயது...
May 1, 2014

8-வது இடத்தில் இந்திய ஹாக்கி அணி

உலக ஹாக்கி கூட்டமைப்பு சர்வதேச ஹாக்கி தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி சென்ற முறையை விட ஒரு இடம் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணி தொடர்ந்து 13-வது இடத்தை தக்க வைத்துள்ளது. இந்த பட்டியலில் தொடர்ந்து...
May 1, 2014

தனுஷுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை

தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி' படம் மூலம் இயக்குனரானவர் வேல்ராஜ் . அப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தனுஷுடன் வேல்ராஜ் மீண்டும் இணைந்தார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தில் நாயகிகளாக எமி ஜாக்சனும், சம்தாவும் நடிக்கிறார்கள். இப்படத்தை...
May 1, 2014

பாகுபலி வசன சர்ச்சை - மன்னிப்பு கேட்ட மதன் கார்க்கி

பாகுபலி படத்தில் வரும் ஒரு வசனம் குறிப்பிட்ட சாதியினரை இழிவுப்படுத்துவதாக இருந்ததால் மதுரையில் போராட்டம் நடந்தது. அத்துடன் பாகுபலி ஓடிய திரையரங்கில் பெட்ரோல் குண்டும் வீசப்பட்டது. இதனை தொடர்ந்து மதன் கார்க்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"பாகுபலி...
May 1, 2014

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்கியது துருக்கி விமானப்படை

சிரியா மற்றும் ஈராக்கின் பல்வேறு பகுதிகளை தங்களதுவசம் கொண்டு வந்து உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் உலக படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து அங்கு வான்வழி தாக்குதலை நடத்தியது. இதை தொடர்ந்து துருக்கியும்...
May 1, 2014

தீவிரவாதிகளுக்கு உதவி செய்தது என இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பரில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர். அதில் 152 குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்தனர். நெஞ்சை உலுக்கிய இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலிபான்...