நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தல் மக்கள் நடுவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தலாகக் கருதப்படுகிறது. அதனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
17,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: நடந்து...
நூற்று முப்பத்தி ஒன்பது கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவில்- மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு இதுவரை கொடுத்துள்ள தடுப்பூசி தடவைகள் 16.16 கோடி அதாவது 11.62 விழுக்காடு என்பதாக ஒன்றிய நலங்குத்துறை தெரிவித்துள்ளது. அதில் ஐந்து விழுக்காடு சேதாரம் போகவும் ஒவ்வொருவருக்கும் இரண்டு...
இஸ்ரேலை அடுத்து இரண்டாவது நாடாக அமெரிக்கா தடுப்பூசி மீதான நம்பிக்கையை மேம்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டும் முகமூடி அணிய தேவையில்லை என்பதாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
16,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123:...
தலைநகர் டெல்லியில் போதிய மருத்துவக் கட்டமைப்பு இல்லாத நிலையில், கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ நிருவாகம் முன்னெடுப்பது போய், உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளைத் தகனம் செய்ய போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
15,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தலைநகர்...
தமிழக மக்களின் வாக்குகளை வாக்கு இயந்திரங்களில் செலுத்தி விட்டு அவர்கள் தங்கள் பொறுப்பை முடித்துக் கொள்ள, ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் ஒப்புதல் தந்துவிட்டதான செய்தி- தேர்தல் ஆணையத்தின் பொறுப்பில் சிக்கிக் கொண்டிருக்க, வெற்றி நமக்கே தமிழக மக்கள் உரித்தாக்கி...
உயிர்வளி பற்றாக்குறையைக் காரணம் காட்டி, 13 உயிர்களைப் பலிகொண்ட ஸ்டெர்லைட் திறப்பிற்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்த 13 பேரின் குடும்பம் இவர்களை மன்னிக்காது என்றும் கமல்ஹாசன் கருத்துத்...
உலகின் அதிக விழுக்காட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய பெருமைக்குரிய நாடான இஸ்ரேல் தற்போது அதில் மக்களுக்கு எதாவது பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதா என்கிற ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது. பாதிப்பு மிக மிகக் குறைவாக அமையுமேயானால், கொரோனாவைத் தடுப்பூசி நிருவாகத்தில்...
கொரோனா பாதிப்பால் இன்று முதல் திரையரங்குகள் மூடல் காரணமாக, வெளியீட்டுக்கு அணியமாக இருந்த பல புதிய படங்கள் எண்ணிமத் திரையோடு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
13,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல்...
இந்தியாவிலேயே வலிமையான மருத்துவக் கட்டமைப்புக்கு நீங்கதான் மிகச்சிறப்பு என்று- தமிழகம், கேரளாவைப் புகழ்ந்து தள்ளுகின்றன வட மாநில தொலைக்காட்சிகள். உங்க ஆளுங்க நீட் வெச்சு, எங்க தமிழகத்த மருத்துவக் கல்விக்குப் புறக்கணிச்சப்ப, எங்கப்பா போனிங்க? என்று தமிழக இணைய...