வேனிற் காலத்தை இனிதாகக் களிக்க, இனி வீடுகளில் குளிரூட்டும் கருவி பொருத்திவிட்டு, வருமானத்தின் பெரும்பகுதியை மின்வாரியத்திற்கு அழ வேண்டாம். வந்து விட்டது புதிய தொழிற்நுட்பம்.
21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள...
முதல்வராகும் மு.க.ஸ்டாலினுக்கு, ‘உங்கள் வெற்றி பல நல்லவற்றை தமிழகத்திற்குக் கொண்டுவரட்டும். மக்களின் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு அதிகம் உண்டு என்பதால் நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் எனது வாழ்த்துகளைத் தமிழ்த் திரைப்பட நடப்பு...
‘மு.க.ஸ்டாலின் எனும் நான்’ எனும் தலைப்பில் தமிழக முதல்வராகவுள்ள ஸ்டாலின் கீச்சுவில் இந்திய அளவில் முதன்மைத் தலைப்பாகியுள்ளார்.
20,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்றிலிருந்து வெளியாகி திமுகவிற்கு...
20 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் படர்கிறது தாமரைக் கொடி. தமிழர் விரோதப் போக்கால் தனித்து நின்றால் தமிழகத்தில் நோட்டாவிடம் தோற்கும் கட்சி.
20,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: 20 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் படர்கிறது தாமரைக் கொடி. தமிழர் விரோதப்...
திருநெல்வேலியிலும், விராலி மலையிலும் மற்றும் திருமங்கலத்திலும் வாக்கு இயந்திரங்களில் முறைகேடா? குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது திமுக
19,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தற்போது வாக்கு பதிவு எந்திரங்களின் குறியீட்டு எண் மாறுபட்டு, வேறு இயந்திரங்கள் வாக்கு...
திருநெல்வேலியிலும், விராலி மலையிலும் வாக்கு இயந்திரங்களில் முறைகேடா? குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது திமுக
19,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: திருநெல்வேலியில் வாக்கு பதிவு எந்திரங்களின் குறியீட்டு எண் மாறுபட்டு வேறு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கையில்...
இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
18,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியா முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், நாள்தோறும் கொரோனா பாதிப்புகள்...
நாம் வாக்களித்தவர் வென்றாக வேண்டுமே என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது தமிழக மக்களிடம். நாளை வாக்குகள் எண்ணிக்கை என்ற நிலையில் கடைசி நாளான இன்று. நாம் வாக்களித்தவரைத்தானே வாக்கு எந்திரங்களும் பதிவு செய்திருக்கும் என்ற ஐயமும் பலரின் ஒரே கேள்வியாக...
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் அஞ்சல் வாக்குகளை முதலில் எண்ணி முடித்துவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
17,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் அஞ்சல் வாக்குகளை முதலில் எண்ணி முடித்துவிட வேண்டும்...