May 1, 2014

உ.பி. தொழில் நுட்ப பல்கலைக்கழகத்துக்கு அப்துல் கலாம் பெயர்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் செயல்பட்டு வருகிறது உ.பி.தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் என மாற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

இந்த பல்கலைக்கழகத்தின்...
May 1, 2014

யாகூப்மேமன் மனைவிக்கு எம்.பி. பதவி வழங்க கோரியவர் தற்காலிக நீக்கம்

மும்பையில் 1993–ம் ஆண்டு 13 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த அதிபயங்கர தாக்குதலில் 257 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். உலகை உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட யாகூப் மேமன்,...
May 1, 2014

ஜெயலலிதா விடுதலை குறித்த ஆவணப்படத்தை நிறுத்த வேண்டும்

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டிருக்கிற நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை போற்றும் வகையில்...
May 1, 2014

மாவட்ட தலைவர்களை நீக்கும் அதிகாரம் இளங்கோவனுக்கு இல்லை

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘தொட்டியம் இ.எம்.சரவணன் (திருச்சி வடக்கு), ஏ.வி.எஸ்.இளங்கோவன் (தருமபுரி), ஜி.ஜெயபிரகாஷ் (சேலம் மாநகர்), எஸ்.கே.செல்வராஜ் (சேலம் கிழக்கு), பி.கோபால் (சேலம் மேற்கு), ஆர்.மதனகோபால் (பெரம்பலூர்)...
May 1, 2014

அ.தி.மு.க.ஆட்சியில் கடன் சுமை அதிகரிப்பு என கருணாநிதி குற்றச்சாட்டு

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது :-

அ.தி.மு.க. அரசின் நான்காண்டு கால ஆட்சி முடிவடைந்து, ஐந்தாம் ஆண்டு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், இந்த ஆட்சியினர் தமிழ் நாட்டு மக்களை எந்த அளவுக்குக் கடனிலே ...
May 1, 2014

பரவை முனியம்மாவுக்கு நிதியுதவி

பிரபல நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா உடல் நிலை குறைவு காரணமாக மதுரை, தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாகவும், தன் முதுமை காரணமாகவும் தனக்கு ஏற்பட்டுள்ள வறுமைச் சூழலில் இருக்கிறார்....
May 1, 2014

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது

சர்வதேச கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகிறது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.52–ம்,...
May 1, 2014

V.S.O.P. படத்திற்கு U சர்டிபிகட்

ஆர்யா, சந்தானம், தமன்னா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’. இந்த படம் V.S.O.P. என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை ராஜேஷ் இயக்கியிருக்கிறார். இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள்...
May 1, 2014

ரெய்னா கிரிக்கெட் வாழ்க்கையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வாழ்க்கையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த 2005ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அதன் பிறகு அபாரமான...