May 1, 2014

காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.1லட்சம்

காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

காந்தியவாதி சசிபெருமாள் மறைவு, அவரது குடும்பத்துக்கு...
May 1, 2014

ஆட்கடத்தல், பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் உலக தரத்தில் இந்தியா

ஆட்கடத்தல், பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் உலக தரத்தில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் நிறுவனம் ஒன்று ஒரு நாட்டில் நடக்கும் ஆட்கடத்தல், பணம் பறித்தல், தனி நபருக்கு எதிரான காப்பீட்டுத் திட்டம் இவைகளைக்...
May 1, 2014

ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களைவிண்வெளிக்கு அனுப்பிய பெருமைக்குரியது இந்தியா.

ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய பெருமைக்குரியது இந்தியா. வேறு எந்த நாடும் இந்த சாதனையை இதுவரை நிகழ்த்தவில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் கூறினார்.

விருதுநகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல்...
May 1, 2014

தமிழ் மக்களோடு இணைந்து செல்லும் எழுச்சி மிக்க அரசியல்.

தமிழ் மக்களோடு இணைந்து செல்லும் எழுச்சி மிக்க அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் வெள்ளிக்கிழமை யன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்...
May 1, 2014

2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த பீஜிங் நகரம் தேர்வு

2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பீஜிங் நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 128வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் மலேஷிய தலைநகரான கோலாலம்பூரில் நடந்தது. இதில் 2022ம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாட்டைத் தேர்வு செய்வதற்கான...
May 1, 2014

வினுச்சக்கரவர்த்தியை நேரில் சென்று நலம் விசாரித்தார் விஜயகாந்த்

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் வினுச்சக்கரவர்த்தியை தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

நடிகர் வினுசக்கரவர்த்தி உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக ஆஸ்பத்திரியில்...
May 1, 2014

ஆஷஸ் தொடர்: மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 495 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில்,...
May 1, 2014

முதலையை அடித்து விரட்டிய பெண்

ஒடிசா மாநிலம் கேந்திரபரா மாவட்டத்தி்ல் உள்ள சிங்கிரி கிராமத்தைச் சேர்ந்த சப்திரி சமால் என்பவர் நேற்று வீட்டின் அருகே உள்ள சிற்றோடையில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது சிற்றோடையிலிருந்து முதலை ஒன்று சப்திரி சமாலை திடீரென தாக்கியது. பின் அவரை தண்ணீருக்குள்...
May 1, 2014

சுப்பிரமணியன் சுவாமி ISIS மற்றும் விடுதலை புலிகள் தொடர்பாக ட்விட்டரில் தேவையில்லாத சர்ச்சை

இறுதியாக நமது அரசு, ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்பாடுகளை கவனத்தில் கொள்ள ஆரம்பித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை இந்தியாவில் இருந்து கிள்ளி எறிய வேண்டுமானால், ஜம்மு காஷ்மீர் மற்றும் தமிழகத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டியது அவசியம். அமெரிக்கா, இஸ்ரேலுடன் இந்தியா...