May 1, 2014

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய அமைச்சர்களுடன் பதவியேற்பு!

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய அமைச்சர்களுடன் இன்று வெள்ளிக்கிழமை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புதிய அரசுக்காக, பதவியேற்றுக் கொண்ட விழா எளிமையான முறையில் நடைபெற்றது.

24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்...

May 1, 2014

என்ன மாதிரியான கருத்தியல்! தமிழக அமைச்சரவையை ஆக்கிரமிக்கும் முன்னாள் அதிமுகவினர் எண்மர்

திமுக அமைச்சரவையில் 8 பேர்கள் முன்னாள் அதிமுகவினராக உள்ளனர். நேற்று வரை எதிர் அல்லது மாற்று களத்தில் இருந்தவர்களுக்கு இப்படி சிறப்பு அங்கீகாரம் தருவதான இந்தப் போக்கு, என்னமாதிரியான கருத்தியல்? கொஞ்சம் அலசுவோம். 

24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

கோமகன் உடலால் பிரிந்து விட்டார்! அவர் பாடிய ஒவ்வொரு பூக்களுமே பாடல் இன்னும் நம் காதில் ஒலித்துக் கொண்டுதாம் இருக்கிறது

ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் மூலம் பேரறிமுகமான எழுச்சிப் பாடகர் கோமகன் கொரோனா தொற்றால் காலமானார்.

24,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இயக்குநர் சேரனின், ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒவ்வொரு...

May 1, 2014

தமிழக முதல்வரின் முதல் கையெழுத்து! கலைஞர் பிறந்தநாளில் கொரோனா நிவாரணத் தொகை ரூ4000 வழங்கும் திட்டத்திற்கு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முதல் கையெழுத்து, கலைஞர் பிறந்தநாளில், அரிசி அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரணத் தொகை ரூ4000 வழங்கும் திட்டத்திற்கு அமையும் என்று தெரியவருகிறது.

23,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின்...

May 1, 2014

மம்தா மோடிக்கு மடல்! சட்டாம் பிள்ளையாக எங்களுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருந்தால் எல்லாம் கொரோனாவை ஒழிக்க முடியாது

சட்டாம் பிள்ளையாக எங்களுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருந்தால் எல்லாம் கொரோனாவை ஒழிக்க முடியாது. நலங்குத்துறையை வலுப்படுத்துங்கள். தற்போதைய உடனடித் தேவை தடுப்பூசி வழங்கல்தான். ஆதில் வேகம் காட்டுங்கள் என்று மோடிக்கு மடல் எழுதியுள்ளார்...

May 1, 2014

எதிர்க்கட்சித் தலைவர் பதவி எனக்குத்தான் வேண்டும்! அடம் பிடிக்கும் பன்னீர் செல்வம்

எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும் மனநிலையில் எடப்பாடி பழனிசாமி இல்லை என்றும், கட்சியில் பன்னீருக்கு இதுவரையிலான மதிப்பு மரியாதையெல்லாம் பாஜகவின் நிர்பந்தம் காரணம் பற்றியே, தற்போது அதிமுக ஆட்சியில் இல்லாத நிலையில், பன்னீருக்கெல்லாம் இனி அதிமுகவில்...

May 1, 2014

மூன்றாவது முறை முதல்வரானார்! ஒன்றியத்தில் ஆளும் பாஜகவின், அனைத்து முற்றுகைகளையும் தகர்த்திட்ட மம்தா

எப்பாடுபட்டாவது இம்முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று ஒன்றியத்தில் ஆளும் பாஜக- வங்காளத்தை ஆண்டுவரும் திரிணாமுல் காங்கிரஸ் மீது பல்வேறு முற்றுகைகளை முன்னெடுத்த போதும், அனைத்து முற்றுகைகளையும் தகர்த்திட்ட மம்தா, இன்று மூன்றாவது முறையாக முதல்வராகப்...

May 1, 2014

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகம் கொண்டாடும் மூன்றுநிலை அடிப்படைக்கு விதை! ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்

நடந்து முடிந்த இந்தியாவின் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகம், கேரளம், வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகம் கொண்டாடி வரும் மூன்று நிலை அடிப்படை முகிழ்த்திருக்கிறது. 

22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகத்தில் எந்த...

May 1, 2014

தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு! வெள்ளிக் கிழமை ஆளுநர் மாளிகையில், எளிமையான விழாவில்

இந்தத் தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது. வெள்ளிக் கிழமை ஆளுநர் மாளிகையில் தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்புக்கு எளிமையான விழா முன்னெடுக்கப்படுகிறது.

21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123:...