May 1, 2014

துருக்கிய வீரரிடமிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பறிப்பு

லண்டனில் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்த துருக்கிய வீராங்கணையிடமிருந்து பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. அந்தப் போட்டியில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற அஸ்லு செக்கிர் அல்ப்டெகின் ரத்த மாதிரிகள்...
May 1, 2014

தரவரிசையில் முன்னேற்றம் அடைந்த அஸ்வின் மற்றும் தவான்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா 63 ரன்னில் சுருண்டது. என்றாலும், முதல் இன்னிங்சில் இலங்கையை இந்தியா 183 ரன்னில் சுருட்டியது. இதற்கு அஸ்வினின் பந்து...
May 1, 2014

ஓய்வு பெறுகிறார் கிறிஸ் ரோஜர்ஸ்

ஆஸ்திரேலியா வீரர் மைக்கேல் கிளார்க்கை தொடர்ந்து தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸும் ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துடனான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 4 போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி இழந்துள்ளது. மீதமுள்ள...
May 1, 2014

சிக்கிக்கு சிக்கிக்கிச்சு

ஒரு தலை ராகம், கிழக்கே போகும் ரயில் படங்கள் ரயில் பின்னணியில் காதல் கதையாக படமானது. அதைத் தொடர்ந்து இன்றுவரை பெரும் பாலான கிளைமாக்ஸ் ரயில் நிலையத்திலேயே படமாகிறது. அந்த சென்டிமென்ட்டுடன் மற்றொரு காதல் கதையாக உருவாகிறது சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’. டைட்டிலை கொஞ்சம்...
May 1, 2014

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியல்

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், நடிகை நயன்தாரா முதலிடத்தை பிடித்துள்ளார். அனுஷ்கா இரண்டாவது இடத்திலும், தமன்னா 3வது இடத்திலும் இருக்கின்றனர்.

தமிழகத்தில் முன்னணியில் உள்ள பிரபல நடிகைகள் தங்கள் சம்பளத்தை திடீரென...
May 1, 2014

மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படம்

மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படம்: இஸ்ரோ வெளியிட்டது இந்திய விண்வெளி ஆய்வு மையம் மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படத்தை வெளியிட்டுள்ளது. இந்தியா செவ்வாய்க் கிரகத்திற்கு தனது செயற்கைக் கோளை...
May 1, 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒரு சில...
May 1, 2014

முதலாளிகளின் நலனுக்காகவே பிரதமர் மோடி பணியாற்றுகிறார்

முதலாளிகளின் நலனுக்காகவே பிரதமர் மோடி பணியாற்றுகிறார் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி இரு நாள் சுற்றுப்பயணமாக தனது பாராளுமன்ற தொகுதியான அமேதிக்கு இன்று சென்றார். இன்று காலை...
May 1, 2014

மத்திய வேளாண் அமைச்சகச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10ஆயிரம் அபராதம் விதித்தது

ஆழ்கடல் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கடலோர காவல் படை மற்றும் மத்திய மீன் வளத்துறையிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யாத மத்திய வேளாண் அமைச்சகச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10ஆயிரம்...