வரும் 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற உள்ளன.
71 நாடுகளை உள்ளடக்கிய காமன்வெல்த் போட்டிகள் சங்க (சிஜிஎஃப்) கூட்டம் நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வரும்...
இரண்டாம் உலகப்போரில் ஜப்பானை வெற்றி கொண்டதின் 70-வது ஆண்டையொட்டி பீஜிங்கில் சீனா ராணுவம் மிகப்பெரிய அணிவகுப்பு நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானை வீழ்த்தி, வெற்றி கொண்டதின் 70-வது ஆண்டு விழாவையொட்டி...
இலங்கை போர;க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு இலங்கைத் தமிழ்த்; தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இலங்கைத் தமிழ் தலைவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு...
இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த மாவட்டமான மத்தல பகுதியில் முன்னாள் அதிபர் ராஜபக்ஷே விமான நிலையம் ஒன்றை அமைத்தார். ஆனால் தற்போது பொறுப்பேற்றுள்ள அரசு, இதனை சரியாக பராமரிக்கவில்லை. விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் காட்டு பறவைகள் அதிக அளவில்...
இந்திய தலைமைக்கு போர் வெறி மேலோங்கினால் சிறிய அல்லது நீண்ட போருக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் இந்தியாவுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தும் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு துறை மந்திரி கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
இந்திய ராணுவ தளபதி தல்பீர்...
மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அதிபர் இன்று பதவி விலகினார்.
2012-ம் ஆண்டு முதல் கவுதமாலா நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்த ஓட்டோ பெரேஸ் மோலினா (வயது 64) மீது சுங்க மோசடி குற்றச்சாட்டுகள் பதிவு...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும் என்று டிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்த கருத்துக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட...
திட்டமிடப்பட்டபடி பாயும் புலி படம் நாளை வெளியாகும். எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தன என்று நடிகர் விஷால், இயக்குநர் சுசீந்திரன் ஆகியோர் அறிவித்துள்ளார்கள்.
விஷால், காஜல் அகர்வால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான...
பீகார் சட்டசபை தேர்தலுக்கு முன் மும்முரமாக துவங்கிய ஜனதா பரிவார் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. வேகமாக துவங்கிய இந்த கூட்டணி ஒரு தேர்தலை சந்திப்பதற்குள் படு வேகமாக முறிந்து போனது.
காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக ஜனதா கட்சிகள்...