May 1, 2014

30,000 இளைஞர்களுக்கு புது வாழ்வு.

திறன் வளர்ப்பு பயிற்சிகளின் வாயிலாக இளைஞர்களுக்கு நிலையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,

நகரப்...

May 1, 2014

‘கூகுள்’ மாற்றம்.

பிரபல இணையதளங்களுக்கான தேடு இயந்திரங்களில் ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ‘கூகுள்’ தனது முகப்பு பக்கத்தில் உள்ள அடையாளப் பெயரின் எழுத்துக்களில் சிறிய மாற்றத்தை செய்துள்ளது.

இத்தனை காலமாக பெயர்கள் மற்றும் சம்பவங்களை தேடுபொறியில் டைப் செய்து...

May 1, 2014

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய் நோட்டு.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 1000 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. கள்ளநோட்டு புழக்கத்தை தடுக்கும் வகையில் ரிசர்வ் வங்கி வெகு விரைவில் இந்த நோட்டுகளை வெளியிட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 500 ரூபாய்...

May 1, 2014

அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் அவமதிப்பு செய்து விட்டதாக வைகோ குற்றம் சாட்டு.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை கோரி, நேரில் மனு கொடுக்கச் சென்றபோது சென்னை அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் அவமதிப்பு செய்து விட்டதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மீது சர்வதேச...

May 1, 2014

அப்பாவின் ஐ.பேடில் ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் விளையாட்டை விளையாடுவோம்.

ஆஸ்திரேலியாவில் ஸ்பெல்லீங் பீ நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஸ்பெல்லீங் பீ என்ற நீண்ட ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளைச் சரியாக சொல்லும் போட்டியை...

May 1, 2014

இப்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார் நமீதா.

கடந்த 4 வருடங்களாக நடிகை நமீதா தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. கடைசியாக 2011-ல் இளைஞன் படத்தில் நடித்தார். அதன்பிறகு அவர் கன்னடப் படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். இப்போது மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டார் நமீதா.

36...

May 1, 2014

இது நம்ம ஆளு பட விவகாரம் தொடர்பாக நயன்தாரா மீது புகார் தெரிவிக்கவில்லை.

இது நம்ம ஆளு பட விவகாரம் தொடர்பாக நயன்தாரா மீது புகார் தெரிவிக்கவில்லை என சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

நயன்தாராவைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவருடைய மீதிச் சம்பளமான 50 லட்சத்தைத் தரவும் மீதமுள்ள இரு பாடல்களுக்குத் தேதிகள் வாங்கவும்...

May 1, 2014

அண்ணாமலை பல்கலைகழகத்தில் நிலவி வரும் நிதி நெருக்கடி.

அண்ணாமலை பல்கலைகழகத்தில் நிலவி வரும் நிதி நெருக்கடியை தீர்க்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்பதைப் போல, அண்ணாமலைப்...

May 1, 2014

போலிஸ் தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.

மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ மீது போலிஸ் தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்தும், விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை...