May 1, 2014

காஷ்மீரில் எம்எல்ஏக்களுக்காக ரூ.11 கோடியில் 100 சொகுசு கார்கள்.

காஷ்மீரில் எம்எல்ஏக்களுக்காக ரூ.11 கோடியில் 100 சொகுசு கார்களை வாங்க முதல்வர் முப்தி அரசு முடிவு செய்துள்ளது. காஷ்மீரில் பாஜ-பிடிபி கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிடிபி கட்சி தலைவர் முப்தி முகமது சயீத் முதல்வராக உள்ளார். தற்போது தனது அரசின்...

May 1, 2014

தமிழகச் சட்டப்பேரவை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.

தமிழகச் சட்டப்பேரவை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகி வ.உ.சிதம்பரனார். இந்த நேரத்தில்...

May 1, 2014

குழாய் கிணறுகளில் வரும் நிலத்தடி நீரில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் வாசனை.

சென்னை பல்லாவரம் நகராட்சி குறுக்குத் தெரு, பட்டேல் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் உள்ள வீடுகளில் குழாய் கிணறுகளில் வரும் நிலத்தடி  நீரில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் வாசனை கலந்து வருவதாகவும் அதனால் அந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது...

May 1, 2014

மங்களூர் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதில் 39 நபர்கள் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், பூவனூர் என்ற இடத்தில் இன்று அதிகாலை சென்னை, எழும்பூரிலிருந்து மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த மங்களூர் விரைவு ரயிலின் கடைசி 4 பெட்டிகள் தடம் புரண்டதில் 39 நபர்கள் காயமடைந்தனர்.

இதனையடுத்து அவ்வழியே...

May 1, 2014

சம்பந்தனுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து.

இலங்கை பார்லி. எதிர்க்கட்சி தலைவராக தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 32 வருடங்களுக்கு பின் தமிழருக்கு இப்பொறுப்பு கிடைத்துள்ளது. சம்பந்தனுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்....

May 1, 2014

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர முயற்சிசெய்த 11 இந்தியர்கள்; கைது.

ஐக்கிய அரபு எமிரெட்சில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர முயற்சிசெய்த 11 இந்தியர்கள் அபுதாபி மற்றும் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரெட்சில் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயற்சி என்ற குற்றச்சாட்டின் கீழ் ஆகஸ்ட் மாதம் முதல்...

May 1, 2014

ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும்.

ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை பா.ம.க. உருவாக்கும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணி...

May 1, 2014

'மோடி குர்தா”

விழாக்;களுக்கு ஏற்ற வகையில் உடைகள் அணிவதில் பிரதமர; மோடி வல்லவர். அவர் அணியும் அரை குர்தா மக்களிடையே பெரும் பிரபலம், அந்த குர்த்தாவை 'மோடி குர்தா” என்றே அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு உடைகள் அணிவதில் முக்கியத்துவம் கொடுக்கும் பிரதமர் மோடி,  தான்...

May 1, 2014

ரஜினி முருகன் டிரைலர வெளியிடப்பட்டது

ரஜினி முருகன் டிரைலர் வெளியிடப்பட்டது.

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரஜினி முருகன்'. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை திருப்பதி...