May 1, 2014

அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட அதிமுக தடை விதித்ததையடுத்து அக்கட்சியை சேர்ந்த நடிகர், நடிகைகள் தேர்தல் களத்திலிருந்து மாயம் ஆனார்கள்.

அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று கட்சி பொதுச் செயலாளர்...

May 1, 2014

பாகிஸ்தான், இந்தியா குற்றச்சாட்டு பரிமாற்றம்.

பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நியூயார்க் நகரத்தில் இஸ்லாமிக் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்களின் ஆண்டு ஒருங்கிணைப்பு கூட்டம்...

May 1, 2014

பீகார் முதல்வர் நிதிஷ் படேல் இன தலைவர்

குஜராத்தில் உள்ள படேல் இனத்தவருக்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீடு வழங்க கோரி பட்டீதார் அனாமத் அந்தோலன் சமிதி ஒருங்கிணைப்பாளர் ஹர்தீக் படேல் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் அண்மையில் பீகார் முதல்வர் நிதிஷ் படேல் இன தலைவர்...

May 1, 2014

ஒரே நாளில் அப்பட்டமாக வெளுத்த இலங்கையின் சாயம்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள்... ஆனால், போர்க்குற்ற விசாரணை தொடர்பான  விவகாரத்தில் இலங்கையின் சாயம் ஒரே நாளில் அப்பட்டமாக வெளுத்துவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட...

May 1, 2014

4 கட்சிகள் இணைந்து புதிய தேர்தல் கூட்டணி

ம.தி.மு.க.  பொதுச் செயலாளர்  வைகோ மறுமலர்ச்சி வாகன பிரசாரப் பயணத்தை காஞ்சீபுரம் பெரியார் தூணில் இருந்து தொடங்கினார்.   இதற்காக  காஞ்சீபுரம் வந்த   அவர் அண்ணா  இல்லத்துக்கு சென்று அவரது  சிலைக்கு மாலை...

May 1, 2014

ஏர்டெலின் 4ஜி சவால் விளம்பரத்தை உடனடியாக திரும்ப பெறும்படி...

பிரபல தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி  ஏர்டெல் நிறுவனத்தின்  4ஜி ஸ்பீட் சேலஞ் விளம்பரம் பட்டி தொட்டியெல்லாம் கலக்கி வருகிறது.

எங்கள் நிறுவனம் அளிக்கும் இணைய சேவை தான் அதிவேகமானது. சவாலை ஏற்று வெற்றி பெற்றால் வாழ்முழுவதும்...

May 1, 2014

சூடு பிடிக்க தொடங்கியுள்ளது பீகார் சட்டப்பேரவை தேர்தல்.

பீகார் மாநிலத்தில் வருகிற அக்டோபர் 12-ம் தேதி தொடங்கி நவம்பர் 5-ம் தேதி வரை 5 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பீகாரில்...

May 1, 2014

ஒரு நிமிடம் கூகுள்.காம் இணையதளத்தின் உரிமையாளர் என்ற பெருமையை பெற்றார் சன்மே.

கூகுள்.காம் இணையதளத்தின் உரிமையாளராக இந்தியர் ஒருவர் மாறினார். ஒரு நிமிடம் மட்டுமே அவரால் உரிமையாளராக இருக்க முடிந்தது. கூகுள் நிறுவனத்தின் அஜாக்கிரதையால் இது நடந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பாப்சன் கல்லூரியில் எம்பிஏ படித்து வருபவர் சன்மே வெத்....

May 1, 2014

நவம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம். டி.ராஜேந்தர்:

நவம்பர் மாதம் முதல் தமிழக முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தமிழக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

லட்சிய திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று சென்னை தியாகராய நகரில்...