சுங்க வரியைக் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று (திங்கட்கிழமை) 5-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. லாரிகள் ஓடாததால் ஆங்காங்கே லாரிகள்...
காஷ்மீரில் இன்று தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 3 ராணுவ வீரர்கள் பலியாயினர்.
தீவிரவாதி ஒருவனும் சுட்டுக்கொல்லப்பட்டான்.
வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் ஹன்ட்வாரா பகுதியில் சில தீவிரவாதிகள் பதுங்கி...
ரூ.2 கோடி பணம் கேட்டு தேனாம்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவனைக் கடத்திய காதலியின் தாய் உள்பட 4 பேர் கைது.
மகளைக் காதலிப்பது போல நடிக்க வைத்து பணம் பறிக்க தனது காதலன் மதன் என்பவருடன் திட்டமிட்டது அம்பலம்.
சென்னை,...
விஜய் நடித்துள்ள புலி மற்றும் கிருமி படங்களுக்கு வரிவிலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துள்ளது. யூ சான்றிதழ் பெற்ற படங்கள் என்றாலும் சில காட்சிகள் வரிவிலக்கு அளிக்க உகந்ததாக இல்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
புலி படம்...
பிரபு தேவா இயக்கிய சிங் ஈஸ் பிளிங்க் படம் 3 நாள்களில் ரூ54 கோடி வசூல்.
அக்ஷய் குமார் நடிப்பில், பிரபு தேவா இயக்கிய சிங் ஈஸ் பிளிங்க் படம் 3 நாள்களில் ரூ. 54 கோடி வசூலித்துள்ளது.
படம் வெளியான முதல் நாளன்று ரூ. 20 கோடி வசூல்...
உலகின் பல நாடுகளில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாடான இந்தியாவிலும் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று பல அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மரண தண்டனைக்கு எதிராக தொடர்ந்து கூக்குரலிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மரண...
மதுரையிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
காலாண்டு விடுமுறைக்குப் பின்னர் பின்னர் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
இந்நிலையில், மதுரை காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவராக சஷாங் மனோகர் ஞாயிற்றுக்கிழமை போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
பிசிசிஐ தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா கடந்த 20ஆம் தேதி கொல்கத்தாவில் காலமானார். இதனால் பிசிசிஐ-க்கு புதிய தலைவரை...
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இரண்டாவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சென்னையின் எஃப் .சி அணியை 3 - 2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணி வீழ்த்தியது.