May 1, 2014

மீனவர் பிரச்சினையில் இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை ஒரு போதும் ஏற்க முடியாது.

மீனவர் பிரச்சினையில் இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை ஒரு போதும் ஏற்க முடியாது என இலங்கை அரசு கூறியிருப்பது தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதால் அந்நாட்டு மீனவர்களின்...

May 1, 2014

அமைதிப் பேரணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்.

துருக்கி தலைநகர் அன்காராவில் இன்று நடைபெற்ற அமைதிப் பேரணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இருபதுக்கும் அதிகமானோர் பலியானார்கள்.

அங்கு ஆட்சியாளர்களுக்கும் குர்திஷ் படையினருக்கும் இடையில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை...

May 1, 2014

பிரிட்ஜ்ல் இருந்தது ஆட்டுஇறைச்சிதான் என தடய அறிவியல் சோதனையில் உறுதி.

டெல்லி அருகே மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி அடித்து கொல்லப்பட்ட முஸ்லிம் முதியவர் அக்லாக் வீட்டில் உள்ள பிரிட்ஜ்ல் இருந்தது ஆட்டுஇறைச்சிதான் என தடய அறிவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி அருகே உத்தரபிரதேச மாநிலத்திற்கு...

May 1, 2014

ஆறு வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதி முகநூலில் அறிமுகம்.

முகநூலில், விருப்பமின்மை பட்டன் தேவை குறித்து நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய பட்டனை பொருத்தாமலேயே மாற்று முயற்சிகளில் மார்க் ஸக்கர்பெர்க் அணி ஈடுபட்டு வருகிறது.

அதன் முதல் படியாகவே,

விருப்பம்...

May 1, 2014

'மாலை நேரத்து மயக்கம்'.

புதுமுகம் பாலகிருஷ்ணா, வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் போன்றோர் நடிப்பில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ள படம்

'மாலை நேரத்து மயக்கம்'.

கதையைச் செல்வராகவன் எழுதியுள்ளார்.

May 1, 2014

தவறு செய்தால் மகனாக இருந்தாலும் பதவி நீக்கம் செய்வேன். கேஜ்ரிவால்:

ஊழல் புகாரில் தில்லி உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆசிம் அகமதுகானை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்,

அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளார். மேலும், ஊழல் செய்தால் மகனாக இருந்தாலும் சிறைக்கு அனுப்புவேன.; என்று உறுதிபட...

May 1, 2014

துனிசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு.

இந்த ஆண்டின் நோபல் பரிசுப்பட்டியல் தற்போது நோபல் குழு வெளியிட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக இயற்பியல், வெதியியல் துறைகளுக்கு நோபல் பரிசை அறிவித்தது.

மற்ற ஐந்து துறைகளுக்கான நோபல் பரிசுகளும் சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில்...

May 1, 2014

இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி செய்யும் பாஜகவுக்கு எதிராக போராட்டம். மாயாவதி:

இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயற்சி செய்யும் பாஜகவுக்கு எதிராக தேசிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் மாயாவதி அறிவித்துள்ளார்.

லக்னோவில் நடைபெற்ற கன்ஷிராமின் 9-வது நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வரும்,...

May 1, 2014

பாகிஸ்தான் கிட்டத்தட்ட உலகிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக கெவின் ஹல்பெர்ட்...

வரும் 22-ந் தேதி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வாஷிங்டன் செல்கிறார். அப்போது, பாகிஸ்தானுடன் அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில்,

அணு ஆயுதங்களை வேகமாக...