May 1, 2014

71அகவை பாட்டி 17அகவை சிறுவனைத் திருமணம் செய்து கொண்டார்

அமெரிக்காவில், பெற்ற மகனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கச் சென்ற, 71அகவை பாட்டி, அங்கே சந்தித்த 17அகவை சிறுவனைத் திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவின் டெனெசி மாகாணத்தை சேர்ந்தவர், அல்மெடா எரெல், 71. இவரது, 45அகவை மகன், சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். அதற்கான...
May 1, 2014

காஷ்மீர் பகுதிகள் பாகிஸ்தானுடன் இணையும் நாளுக்காக காத்துக்கொண்டிருப்பதாக நவாஸ்ஷெரீப்

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் அரசு நேற்று முன் தினம் தேர்தல் நடத்தியது. இந்தத் தேர்தலில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நவாஸ் ஷெரிப்பின் கட்சி ஆட்சி...
May 1, 2014

டொனால்டு டிரம்புக்கு அதிர்ச்சி வைத்தியம்

கருப்பினத்தவர், இஸ்லாமியர்கள், பெண்கள், என சகல தரப்பினரையும் மிரட்டிக் கொண்டிருக்கும் டொனால்டு டிரம்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது இந்திய தேயிலை நிறுவனம் ஒன்று. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக நிற்கும் கோடீஸ்வரர், ரியல் எஸ்டேட்,...
May 1, 2014

லாரியை விட்டு ஏற்றி 80 உயிர்களைக் கென்ற கொடூரம். பிரான்ஸில் 3 மாதம் அவசரநிலை

பிரான்ஸின் நைஸ் நகரில் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் பயங்கரவாதி ஒருவன் கண்டய்னர் லாரியை விட்டு ஏற்றியதில், 80 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

பிரான்ஸில் ஆண்டுதோறும் ஜூலை...

May 1, 2014

தென்னாப்பிரிக்காவில் காந்தியார் நினைவுகளை அசைபோட்ட மோடி

மோகன்தாஸ் காந்தி, மகாத்மாவாக உருவாகுவதற்கான விதை தூவப்பட்ட இடம், தென்னாப்பிரிக்காவில் உள்ள பீட்டர்மேரிட்ஸ்பர்க் தொடர்வண்டி நிலையம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

 

May 1, 2014

இந்தியா 1962 போர் மனநிலையிலேயே இருக்கிறது: சீனாவின், அரசு ஊடகம் விமர்சனம்

இந்தியா இன்னும் 1962 போர் மனநிலையிலேயே இருக்கிறது என்று சீனாவின், அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் விமர்சனம் செய்துள்ளது.

 

கடந்த மாதம் இந்தியா அணுசக்தி வினியோக குழுவில் இணைய மேற்கொண்ட முயற்சிகளை...

May 1, 2014

உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன்

உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுவன் இந்தோனேஷியாவில் வசிக்கும் ஆர்ய பெர்மானா.

பத்து அகவையுள்ள இவனது எடை 192 கிலோ. 

அரிசி, இறைச்சி உணவுகளை தினமும் 5 வேளை சாப்பிடுகிறான். உடல் பருமானால் நடக்க...

May 1, 2014

கார்னெகி கார்பரேஷன் அமெரிக்க நிறுவன விருது பெறுகிறார் சுந்தர் பிச்சை

பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி, அங்கு பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு,

‘கார்னெகி கார்பரேஷன்’ என்ற நிறுவனம்,

‘சிறந்த குடியேறியவர்: அமெரிக்காவின் பெருமைக்குரியவர்’...

May 1, 2014

பிரிட்டன் இல்லாமல் நடைபெறும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாடு

பிரிட்டன் இல்லாமல் முதல் முறையாக நடைபெறும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாடு

40 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பிரிட்டன் இல்லாமல் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மாநாடு நடைபெற்று வருகிறது.

ஐரோப்பிய யூனியன்...