ஆஸ்திரேலியாவின் சிட்னியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர் தவறி விழுந்த பொழுது, அவரது ஷார்ட்ஸ் பாக்கெட்டில் இருந்த ஐபோன் 6 வெடித்தது. இந்த விபத்தில் அந்த வாலிபரின் காலில் கடுமையான காயம் ஏற்பட்டது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தைச் சேர்ந்தவர் காரெத் க்ளியர்...